Crediti
PERFORMING ARTISTS
Gangai Amaran
Performer
Vaalee
Performer
S. P. Sailaja
Vocals
Malaysia Vasudevan
Vocals
COMPOSITION & LYRICS
Gangai Amaran
Composer
Vaalee
Songwriter
Testi
எடத்த கொடு பாப்பா எடுத்துவிடு தாப்பா
கதவ தொறம்மா
எடத்த கொடு பாப்பா எடுத்துவிடு தாப்பா
கதவ தொறம்மா
கடிக்குதடி மூட்டை அது படுத்தும் பாட்ட
நெனைக்கையிலே நீயும் தாங்கமாட்ட
தொறந்து விடு நீதான் போட்ட பூட்ட
எடத்த கொடு எடத்த கொடு
கதவ தொறம்மா
நானும் தூங்கவில்ல உன்னை எண்ணி
கண்ணும் மூடவில்ல
நானும் தூங்கவில்ல உன்னை எண்ணி
கண்ணும் மூடவில்ல
பாலும் புளிக்குது பட்டு மெத்தையிலே
படுத்தா உறுத்துது
என்னதான்னு சொல்ல தெரியவில்ல
ஹேஹெஹ் இந்த ராத்திரி சிவராத்திரி
ரெண்டு பேருக்கும் ஒரு மாதிரி
அய்யோ இந்த ராத்திரி சிவராத்திரி
ரெண்டு பேருக்கும் ஒரு மாதிரி
உன்னப்போல ஏங்குறேன் நானும்
ஒண்ணும் புரியல ஐயோ
எடத்த கொடு எடத்த கொடு
கதவ தொறம்மா
கடிக்குதடி மூட்டை அது படுத்தும் பாட்ட
நெனைக்கையிலே நீயும் தாங்கமாட்ட
தொறந்து விடு நீதான் போட்ட பூட்ட
தொட்டா தோஷம் இல்ல பத்துவிரல்
பட்டா பாவம் இல்ல
நான் தொட்டா தோஷம் இல்ல பத்துவிரல்
பட்டா பாவம் இல்ல
ஏம்மா பதுங்குற பக்கம் வந்தா லேசா ஒதுங்குறே
கிட்ட வாம்மா யாரும் பாக்கவில்ல
ஹஹா ஹே கெட்டி மேளம்தான் கொட்ட வேணுங்க
முத ராத்திரி தொட்டு பேசுங்க
கெட்டி மேளம்தான் கொட்ட வேணுங்க
முத ராத்திரி தொட்டு பேசுங்க
இந்த வேகம் இப்பவே ஏங்க ஹூம் மாட்டேங்க
அய்யோ எடத்த கொடு எடத்த கொடு
கதவ தொறம்மா
கடிக்குதடி மூட்டை அது படுத்தும் பாட்ட
நெனைக்கையிலே நீயும் தாங்கமாட்ட
தொறந்து விடு நீதான் போட்ட பூட்ட
எடத்த கொடு எடுத்துவிடு
எடத்த கொடு பாப்பா எடுத்துவிடு தாப்பா
கதவ தொறம்மாஆ
ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்
Written by: Gangai Amaran, Vaalee, Vaali