album cover
album cover
00:00
00:05
00:20
00:40
00:45
01:10
01:20
01:30
01:55
02:15
02:25
02:30
02:40
02:45
02:55
03:00
03:10
00:00
03:28
Ultimi 7 giorni
Singari (From "Dude") è stata scoperta più frequentemente a circa 1 minuti and 20 secondi dall'inizio la canzone durante la settimana passata

Video musicale

Video musicale

Testi

[Chorus]
சிங்காரி என்ன கொஞ்சம் சிக்காம சிக்கெடுத்தா
காத்தோட சுத்த வெச்சா ரிங்கா-ரிங்கா
மன்னாதி மன்னரெல்லாம் பின்னாடி வந்தாலுமே
என்னாண்ட மாட்டிகினா தங்கா-தங்கா
காந்தாழி கண்ணுலதான் தள்ளாடி ஊந்துபுட்டான்
சூடான சூர போத ஏறிகிச்சா கிச்சா
மெல்லமா என்ன நீயும் தளுக்கா தள்ளிவிட்டா
தான-னன்னா, தான-னன்னா-னா
[Chorus]
மணமா தேச்சுவுட்டேன் சந்தனமா, ஏத்தி வெச்ச குங்குமமா
பார்த்தேனே கண்ணால கேட்டேனே உன்ன போல
ஆக்கி வெச்சு கெஞ்சனுமா?, தூக்கி வெச்சு கொஞ்சனுமா?
மணமா கேக்குறியே பேச்சு நல்லால்ல
[Chorus]
சிங்காரி என்ன கொஞ்சம் சிக்காம சிக்கெடுத்தா
காத்தோட சுத்த வெச்சா ரிங்கா-ரிங்கா
மன்னாதி மன்னரெல்லாம் பின்னாடி வந்தாலுமே
என்னாண்ட மாட்டிகினா தங்கா-தங்கா
(ரிங்கா)
[Verse 1]
ஏ ஏடாகூட இடுப்புல எக்கசக்க மடிப்புல
உச்சகட்டத்துக்கு போனேன் air'உல
அடி மேடு பள்ளம் பாத்து நான் சொக்கி போனேன் gair'உல
தூக்கி வெச்சு தாக்க போறேன் நேருல
[Verse 2]
மங்கை அவ கூந்தலுக்குள்ளே மல்லுயுத்தம் நடக்குதா
மன்றம் வந்த தென்றலும் இப்போ வெக்கப்பட்டு சிரிக்குதா
Winter'உல வெயிலு அடிக்க ஒடம்பெல்லாம் சிலுக்குதா
நரம்பெல்லாம் பொடச்சுக்குனு நீதான்-நீதான் வேணுமுனு கிளியே
ஜன்னல் வழி மின்னலும் தெறிக்குது
காலு ரெண்டும் பின்னினு கெடக்குது
மூணு மணி முடிஞ்சும் அதுங்க கொஞ்சினு கெடக்குது
(பாட்ரா)
[Chorus]
சிங்காரி என்ன கொஞ்சம் சிக்காம சிக்கெடுத்தா
காத்தோட சுத்த வெச்சா ரிங்கா-ரிங்கா
மன்னாதி மன்னரெல்லாம் பின்னாடி வந்தாலுமே
என்னாண்ட மாட்டிகினா தங்கா-தங்கா
[Chorus]
மணமா தேச்சுவுட்டேன் சந்தனமா, ஏத்தி வெச்ச குங்குமமா
பார்த்தேனே கண்ணால கேட்டேனே உன்ன போல
ஆக்கி வெச்சு கெஞ்சனுமா?, தூக்கி வெச்சு கொஞ்சனுமா?
மணமா கேக்குறியே பேச்சு நல்லால்ல
[Chorus]
ஹே ரிங்கா-ரிங்கா-ரிங்கா, ஹே தங்கா-தங்கா-தங்கா
ஹே ரிங்கா-ரிங்கா-ரிங்கா, ஹே தங்கா-தங்கா-தங்கா-தங்கா
ரிங்கா-ரிங்கா-ரிங்கா, ஹே தங்கா-தங்கா-தங்கா
ஹே ரிங்கா-ரிங்கா-ரிங்கா, ஹே தங்கா-தங்கா-தங்கா-தங்கா
Written by: Sai Abhyankkar, Semv.iii
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...