Crediti
PERFORMING ARTISTS
P. Unnikrishnan
Vocals
STR
Actor
T. Rajendar
Performer
TR
Vocals
Vijaya
Performer
Charmy Kaur
Actor
COMPOSITION & LYRICS
T. Rajendar
Songwriter
Testi
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா
பார்க்காத போது போது பார்த்தாலே மாது மாது
பார்கின்ற போது போது செய்தாலே சூது சூது
பார்க்காத போது போது பார்த்தாலே மாது மாது
பார்கின்ற போது போது செய்தாலே சூது சூது
காதல் உந்தன் மீது மீது சொல்ல வழி ஏது ஏது
காதல் உந்தன் மீது மீது சொல்ல வழி ஏது ஏது
ஜாடையில ஏதோ செய்து விட்டேனடி நானும் தூது
ஜாடையில ஏதோ செய்து விட்டேனடி நானும் தூது
பார்க்காத... பார்க்காதபோது போது பார்த்தாலே மாது மாது
பார்கின்ற போது போது செய்தாலே சூது சூது
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா
இளமையோட முகவரி அவள் என்றால் அது சரி
இளமையோட முகவரி அவள் என்றால் அது சரி
இமை என்னும் கதவை திறக்க எட்டி பார்க்க நினைத்தேனடி
உருண்டோடும் விழியை பார்த்து உருண்டு நானும் விழுந்தேனடி
விழுந்த இடம் பள்ளம் தான் அதுவும் அவள் உள்ளம் தான்
விழுந்த இடம் பள்ளம் தான் அதுவும் அவள் உள்ளம் தான்
அதை விட்டு வர இயலவில்லை இயலவில்லையே
பார்க்காத... பார்க்காத போது போது பார்த்தாலே மாது மாது
பார்கின்ற போது போது செய்தாலே சூது சூது
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா
ஆஆஆ ஆஆ பாவை நீயும் கில்லாடி பார்வையில் விழுந்தேன் தள்ளாடி
உன் பார்வையில் விழுந்தேன் தள்ளாடி பாவை நீயும் கில்லாடி
இதயம் என்னும் வண்ண திரையில் உந்தன் முகம் ஓடுதடி
எத்தனை முறை பார்த்தாலும் பார்க்க பார்க்க அழுக்கலடி
பூவை பறித்து தலையில் வைத்தாய்
என்னை எடுத்து எங்கே வைத்தாய்
பூவை பறித்து தலையில் வைத்தாய்
என்னை எடுத்து எங்கே வைத்தாய்
திட்டம் போட்டு திருடி விட்ட தேவதை நீ தானே
பார்க்காத... பார்க்காத போது போது பார்த்தாலே மாது மாது
பார்கின்ற போது போது செய்தாலே சூது சூது
காதல் உந்தன் மீது மீது சொல்ல வழி ஏது ஏது
காதல் உந்தன் மீது மீது சொல்ல வழி ஏது ஏது
ஜாடையில ஏதோ செய்து விட்டேனடி நானும் தூது
ஜாடையில ஏதோ செய்து விட்டேனடி நானும் தூது
பார்க்காத... பார்க்காத போது போது போது பார்த்தாலே மாது மாது மாது
பார்கின்ற போது போது போது செய்தாலே சூது சூது சூது
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா
Written by: T. Rajendar