Crediti
PERFORMING ARTISTS
Yuvan Shankar Raja
Performer
Karthi
Actor
Premgi Amaren
Actor
Priya Hemesh
Performer
Hansika Motwani
Actor
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Composer
Vaalee
Lyrics
Testi
Mississippi mississippi நதி இது
Venice கட்டில் mini skirt'ல் நடக்குது
Pacific'ல் pacific'ல் கலப்பது படுக்கையில் போராடுது
நான்தான் உனை மெச்சும்படி, நடக்கட்டும் குச்சுப்புடி
சோலைக்கொடி தோளைப்புடி சிக்கத்தின் மச்சப்படி
ஏய் நீ ஒத்துப்போடி நான் உன்ன ஒதுக்கப்போறன்
ஓ நீ பத்துக்கோடி நான் உன்ன சுருட்டுப்போறன்
குன்னக்குடி செம்மங்குடி லால்குடி
காரக்குடி மன்னார்குடி அரியக்குடி
அந்தக்குடி அல்ல அல்ல இந்தக்குடி அடிக்கடி ஊத்திக் குடி
நான் கைத்தொழில் மன்னன் காவியக் கண்ணன்
செய்த்தொழில் பார்த்து தேவி சொல்லனும் சம்மதம்
கப்பலைப் போலே கைகலந்தாலே
தொப்புலின் மேலே தினம் சுத்தலாம் பம்பரம்
அட நீ தீண்டினால் baby ஏன் கூடுது BP
முத்தாடினால் lip'u மேலேறுமே உப்பு
AC room'u april மாத வெயில் போல கொதிக்குதே
ஏய் நீ S- book'u நான் உன்ன படிக்கபோறன்
ஓ நீ check book'u நான் உன்ன கிழிக்கப்போறன்
டேய் ஏன்டா அந்த பொண்ணு கத்துது
நா ஒன்னும் பன்னலடா
எந்த நேரம், எந்த ஓரம் kick உனக்கு ஏறும்
காட்டிக்கொடு கண்மணியே
அங்க கிள்ளி இங்க அள்ளு என்ன போல லொள்ளு
நீயும் பண்ணா workout ஆகும்
மிச்சம் மீதி வெச்சுபுட்டு போடா
நன்றி சொல்வேன் நானும் நண்பேண்டா
மச்சான் நீ தான் mature ஆகவில்லை
மொத்தத்தையும் நான்தான் தின்பேண்டா
Hey கூடாதுடா போட்டி தாங்காதடா beauty
உன் மேனியை வாட்டி பண்ணாதடா லூட்டி
ரெண்டு பேரும் ஓட்டி வந்தா மாற்றான் போல் ரசிப்பதா
ஏய் நீ battery women என் துக்கம் தணிக்கும் lemon
Oh நீ dirty picture நான் daily குடிக்கும் mixture
Written by: Vaalee, Yuvan Shankar Raja

