album cover
En Jeevan (From "Theri")
174,620
Devotional & Spiritual
En Jeevan (From "Theri")は、アルバム『 』の一部として2016年1月1日にThink MusicによりリリースされましたEn Jeevan (From "Theri") - Single
album cover
リリース日2016年1月1日
レーベルThink Music
メロディック度
アコースティック度
ヴァランス
ダンサビリティ
エネルギー
BPM179

ミュージックビデオ

ミュージックビデオ

クレジット

PERFORMING ARTISTS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Performer
Hariharan
Hariharan
Performer
Saindhavi
Saindhavi
Performer
Vaikom Vijayalakshmi
Vaikom Vijayalakshmi
Performer
Na. Muthu Kumar
Na. Muthu Kumar
Performer
R. Thiyagarajan
R. Thiyagarajan
Performer
Vijay
Vijay
Actor
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Composer
Na. Muthu Kumar
Na. Muthu Kumar
Songwriter
R. Thiyagarajan
R. Thiyagarajan
Songwriter

歌詞

உன்னாலே என்னாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் ஸ்வாசம்
என் மூச்சில் சேருதே
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள் ஓரம் நீர் துளி
உன் மார்பில் சாய்ந்து சாக தோணுதே ஓஹ்
உன்னாலே என்னாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் ஸ்வாசம்
என் மூச்சில் சேருதே
உபயகுஷல சிரஜீவன ப்ரசுத பரித மஞ்ஜுலதர ஸ்ரிங்காரே சஞ்சாரே
அதர ருசித மதுரித பக சுதன கனக ப்ரஷமநிரத பாந்தவ்யே மாங்கல்யே
மாம தம சதி சமதச சக முக மனசுக சுமநலயிவ
சுசுத சஹித காமம் விரஹ ரஹித பாமம்
ஆனந்த போகம் ஆஜீவ காலம் பாஷானு பந்தம் காலானுகாலம்
தெய்வானுகுலம் கம்யாச சித்திம்
காமயே
விடிந்தாலும் வானம் இருள் பூச வேண்டும்
மடிமீது சாய்ந்து கதை பேச வேண்டும்
முடியாத பார்வை நீ வீச வேண்டும்
முழு நேரம் என்மேல் உன் வாசம் வேண்டும்
இன்பம் எதுவரை
நாம் போவோம் அதுவரை
நீ பார்க்க, பார்க்க காதல் கூடுதே ஓ
உன்னாலே என்னாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் ஸ்வாசம்
என் மூச்சில் சேருதே
ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும்
ஓ ஏழேழு ஜென்மம் ஒன்றாக சேர்ந்து
உன்னோடு இன்றே நான் வாழ வேண்டும்
காலம் முடியலாம்
நம் காதல் முடியுமா
நீ பார்க்க, பார்க்க காதல் கூடுதே ஓ
உன்னாலே என்னாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் ஸ்வாசம்
என் மூச்சில் சேருதே
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள் ஓரம் நீர் துளி
உன் மார்பில் சாய்ந்து சாக தோணுதே ஓஹ்
உன்னாலே என்னாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் ஸ்வாசம்
என் மூச்சில் சேருதே
Written by: G. V. Prakash Kumar, Na. Muthu Kumar, R. Thiyagarajan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...