album cover
Halena (From "Iru Mugan")
42,605
Tamil
Halena (From "Iru Mugan")は、アルバム『 』の一部として2017年5月19日にSony Music Entertainment India Pvt. Ltd.によりリリースされました20 Biggest Hits : Harris Jayaraj, Vol. 1
album cover
リリース日2017年5月19日
レーベルSony Music Entertainment India Pvt. Ltd.
メロディック度
アコースティック度
ヴァランス
ダンサビリティ
エネルギー
BPM74

ミュージックビデオ

ミュージックビデオ

クレジット

PERFORMING ARTISTS
Harris Jayaraj
Harris Jayaraj
Performer
Christopher Stanley
Christopher Stanley
Performer
Abhay Jodhpurkar
Abhay Jodhpurkar
Performer
Ujjayinee Roy
Ujjayinee Roy
Performer
Madhan Karky
Madhan Karky
Performer
Nayanthara
Nayanthara
Actor
Nithya Menen
Nithya Menen
Actor
Vikram
Vikram
Actor
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Harris Jayaraj
Composer
Madhan Karky
Madhan Karky
Lyrics

歌詞

This is the first time honey
We're getting together
Oh, baby, i've to secure you
யூ நெவர் டோல்ட் மீ யூ வாண்ட் டூ மேரி பை டிசம்பர்
No matter wish i could
We saw the stars and the moon together
It's true that you are my only weather
I wanna bathe in your love and shower
Never thought i'll kiss in my life forever, ever
துகிரே வெண் துகிரே
என் இதயம் துளைத்த துகிரே
துளிரே இளம் துளிரே
எந்தன் நிலவில் முளைத்த துளிரே
புதிரே உயிர் புதிரே
என் இளமை குழப்பும் புதிரே
எதிரே எதிரெதிரே
நின்று கிரக்கம் கிளப்பும் கதிரே
அழகே ஓவியமே
என்னை விழுங்க துடிக்கும் விழியே
கனவே காவியமே
என்னை கவிஞன் ஆக்கும் தமிழே
ஹலேனா
ஹலே ஹலே ஹலே ஹலேனா
ஹலே ஹலென ஹலென ஹலே ஹலே ஹலென
கஜானா
கஸ கஸ கஸ கஸன
கச கசனா கசனா கச கச கச கசனா
ஹலேனா
ஹலே ஹலே ஹலே ஹலேனா
ஹலே ஹலென ஹலென ஹலே ஹலே ஹலென
கஜானா
கஸ கஸ கஸ கஸன
கஸ கஸ கஸ கஸ கஸ கஸ கஸ கஸன
காதல் விடுமுறையே
நீ வருடம் முழுதும் தொடரு
ஆசை தொடுதிரையே
என் விரல்கள் தடவ படரு
வெயிலில் குளிக்கையிலே
நான் உனது மேனி திரையே
கடலில் குளிக்கையிலே
நான் உனது உடலில் நுழையே
உலகின் காதல் எல்லாம்
உன் ஒருத்தி மீது பொழிவேன்
உலகின் முத்தம் எல்லாம்
உன் ஒருத்தி இதழில் குடிப்பேன்
ஹலேனா
ஹலே ஹலே ஹலே ஹலேனா
ஹலே ஹலென ஹலென ஹலே ஹலே ஹலென
கஜானா
கஸ கஸ கஸ கஸன
கஸ கஸன கஸன கஸ கஸ கஸன
ஹலேனா
ஹலே ஹலே ஹலே ஹலேனா
ஹலே ஹலென ஹலென ஹலே ஹலே ஹலென
கஜானா
கஸ கஸ கஸ கஸன
கஸ கஸ கஸ கஸ கஸ கஸ கஸ கஸன
செல்ஃபிக்குள் சிக்கிக்கொண்டு
சுழலுது பூமி
செல் போன் உள்ளே வாழ
வழி என்ன காமி
ஹார்ட்டுக்குள் பேசிட
ஹார்மோன்கள் தூண்டிட
ஆப் ஒன்னு இருக்குதா
காமி காமி
அஹ், சிலந்தி வலைக்குள்ளே
சிக்கிக்கொள்ள வேண்டாம்
செல்லமாய் கொஞ்சும் போது
செல்பி எல்லாம் வேண்டாம்
ஃபேஸ்புக்கை வீசிடு
பேஸ் பார்த்து பேசிடு
மோசமாய் நீ கொஞ்சம்
மாறிடு மாறிடு
காதலே
வேறெங்கோ வேண்டாம்
இங்கே வேண்டும்
காதல
தேன்னிலவுக்கும்
முன்னோட்டம் வேண்டும்
ஹலேனா
ஹலே ஹலே ஹலே ஹலேனா
ஹலே ஹலென ஹலென ஹலே ஹலே ஹலென
கஜானா
கஸ கஸ கஸ கஸன
கஸ கஸன கஸன கஸ கஸ கஸன
ஹலேனா
ஹலே ஹலே ஹலே ஹலேனா
ஹலே ஹலென ஹலென ஹலே ஹலே ஹலென
கஜானா
கஸ கஸ கஸ கஸன
கஸ கஸ கஸ கஸ கஸ கஸ கஸன
ஹலேனா
ஹலே ஹலே ஹலே ஹலேனா
ஹலே ஹலென ஹலென ஹலே ஹலே ஹலென
கஜானா
கஸ கஸ கஸ கஸன
கஸ கஸன கஸன கஸ கஸ கஸன
ஹலேனா
ஹலே ஹலே ஹலே ஹலேனா
ஹலே ஹலென ஹலென ஹலே ஹலே ஹலென
கஜானா
கஸ கஸ கஸ கஸன
கஸ கஸ கஸ கஸ கஸ கஸ கஸ கஸன
Written by: Harris Jayaraj, Madhan Karky
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...