ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Performer
Yogi B
Performer
Mali
Performer
Siva
Conductor
Vivek Oberoi
Actor
Ajith Kumar
Actor
Kajal Agarwal
Actor
Akshara Haasan
Actor
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Composer
Yogi B
Lyrics
Siva
Lyrics
PRODUCTION & ENGINEERING
T.G. Thyagarajan
Producer
Senthil Thyagarajan
Executive Producer
Arjun Thyagarajan
Executive Producer
Sathya Jyothi Films
Producer
歌詞
La-la-la-la-la, la-la-la-la
சுர்விவா
La-la-la-la-la, la-la-la-la
சுர்விவா
La-la-la-la-la, la-la-la-la
சுர்விவா
La-la-la-la-la, la-la-la-la
சுர்விவா
சரித்திரம் புரட்டு
போராட்டம் பல்லாயிரம்
தடைகள் வென்றவர் யார்
சாமனியன் எல்லோரும்
இருட்டு பாதைகளில்
நம்பிக்கை தீ பந்தம்
துணிந்தவன் முன் வந்தால்
விதிகளை மதி வெல்லும்
பாடங்கள் கற்றதால்
விழவிழ நான் எழுவேன்
முதுகெலும்பு சிதைந்தும்
My game is beyond pain
Do or die be the best
Look inside manifest
தொடுவோம் சிகரம்
வருங்காலம் நம்மை போற்றும்-அடா
நம்மை போற்றும் அடா, ஹ-ஹ
La-la-la-la-la, la-la-la-la
சுர்விவா
La-la-la-la-la, la-la-la-la
சுர்விவா
La-la-la-la-la, la-la-la-la
சுர்விவா
La-la-la-la-la, la-la-la-la
சுர்விவா
இருகரம் ஆயுதம் புவி போர்க்களம்
அட துடித்திட வெடித்திட அழகட
பகை கதறிட
உடல் சிதறிட
அட தடைகளில் தடம் செய்த படையடா
பிறப்பதே போராட்டம் தான்
மை ப்ரோதா
அச்சம் வென்று தைரியமா
Together
தோல்விகள் வில் ஒன்லி மேக் அஸ்
க்ரோ ஸ்ட்ரோங்கா
உறுதி செய் நீயும் நானும்
சுர்விவா
Gotta get up, gotta get up
காட்டா கெட் அப் விழுந்தாலும் எழுவோம்
Gotta get up, gotta get up
கோட்டா கெட் அப் சோதனை வெல்வோம்
Gotta get up, gotta get up
காட்டா கெட் அப் விழுந்தாலும் எழுவோம்
Gotta get up, gotta get up
Gotta get up
ஐ டூ இட் ஃபார் மை மக்கள்
கிவ் இட் அப் ஃபார் காதலி
சிந்தனை மனோ பலம்
நாம் தீட்டும் கருவி
நமக்கு நிகராக இல்லை ஒருவர் (why?)
கண்ணாடிக்குள் கண்டோம் நம் போட்டியாளர்
When i fall i get up
முயன்றால்தான் சாத்தியம்
நிறுத்தாதே டோன்ட் கிவ் அப்
மெய்ம்மைதான் லட்சியம்
Day by day step by step
வாழ்க்கையில் நோ ரெக்ரெட்ஸ்
தொடுவோம் சிகரம்
(சர்விவா, சர்விவா, சர்விவா)
(சர்விவா, சர்விவா, சர்விவா)
ஆண்டவன் ப்ளெஸ் மி ஹை-அஹ்
Everytime we walk through fire
Enemies want me retire
I can hear them liars say
Impossible plausible
வீ மேக் ஆசைகள் பாசிபிள்
There be no better time than today
Knocking down doors
I’m coming out raw
நான் பண்பானவன்
But hard to the core
தோல்வி உந்தன் படிக்கட்டு
உச்சம் ஏறி கொடிகட்டு
வெற்றி வாகை சூடி
I rise up and soar
La-la-la-la-la, la-la-la-la
சுர்விவா
La-la-la-la-la, la-la-la-la
சுர்விவா
La-la-la-la-la, la-la-la-la
சுர்விவா
La-la-la-la-la, la-la-la-la
சுர்விவா
Gotta get up, gotta get up
காட்டா கெட் அப் விழுந்தாலும் எழுவோம்
Gotta get up, gotta get up
கோட்டா கெட் அப் சோதனை வெல்வோம்
Gotta get up, gotta get up
காட்டா கெட் அப் விழுந்தாலும் எழுவோம்
Gotta get up, gotta get up
Gotta get up, gotta, gotta
Gotta get up, gotta get up
காட்டா கெட் அப் விழுந்தாலும் எழுவோம்
Gotta get up, gotta get up
கோட்டா கெட் அப் சோதனை வெல்வோம்
Gotta get up, gotta get up
காட்டா கெட் அப் விழுந்தாலும் எழுவோம்
Gotta get up, gotta get up
Gotta get up
Written by: Anirudh Ravichander, Siva, Yogi B

