クレジット

PERFORMING ARTISTS
V.M.Ramalingam
V.M.Ramalingam
Performer
Vijay Antony
Vijay Antony
Lead Vocals
COMPOSITION & LYRICS
Vijay Antony
Vijay Antony
Composer
Arun Bharathi
Arun Bharathi
Songwriter

歌詞

திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சு போனவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சு போனவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சு போனவன்
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
வேலவா வெற்றி வேலவா
சீறிவா மயிலில் ஏறி வா
அட குடலை உருவி
மாலைகள் போட்டிடு
தீமைகள் சாய்த்திடு தோள் கொடு
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சு போனவன்
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
வேலவா வேலவா காவடி நீ ஆடிவா
தீமையை போக்கவா
தீ வினை தீர்க்க வா
அடித்திடும் பறை அலறிடும் வரை
தெறித்திட உடை நீ நைய்ய புடை
ஓடிங்கிடும் படை நடுங்கிடும் தொடை
கிழித்திடு சதை முடித்திடு கதை
உன் காலின் அடியில் பாவங்கள் வீழட்டும்
பூதங்கள் ஓடட்டும் சாகட்டும்
ஹர ஹர ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர ஹர
வேலினை தூக்கி வா சூரனை தாக்க வா
கோபத்தை காட்ட வா பேய்களை ஓட்டவா
அரக்கனை சுடு அழுக்கினை எடு
முடிந்தது கெடு கதறிட விடு
தடைகளை தடு தர்மத்தை நடு
பயத்தினை கொடு கொலை வாள் எடு
உன் காலின் அடியில் பாவங்கள் வீழட்டும்
பூதங்கள் ஓடட்டும் சாகட்டும்
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
வேலவா வெற்றி வேலவா
சீறிவா மயிலில் ஏறி வா
அட குடலை உருவி
மாலைகள் போட்டிடு
தீமைகள் சாய்த்திடு தோள் கொடு
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சு போனவன்
கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
வேலனுக்கு அரோகரா
தலைவனுக்கு அரோகரா
Written by: Arun Bharathi, Vijay Antony
instagramSharePathic_arrow_out

Loading...