album cover
album cover
Kaayam (From "Iravin Nizhal")は、アルバム『{albumName}』の一部として2022年6月6日にDivo Tv Private LimitedによりリリースされましたIravin Nizhal (Original Motion Picture Soundtrack) - EP
2022年6月6日
レーベルDivo Tv Private Limited
BPM64
メロディック度
アコースティック度
ヴァランス
ダンサビリティ
エネルギー

ミュージックビデオ

ミュージックビデオ

歌詞

காயம்...
என் உன் கண் முன்... மாயம்
புதிரும்...
உதிரும்...
அஹஹ... ஹ ஹாய்... அஹ... அஹ... அஹ. ஹங்காரமேன்?
பத்தினி பவித்ர சாபம்
விடா துன்னையே விரட்டும்
மோகத்தில் நீ சிக்கி ஆடாதே
பாழாச்சு வாழ் வே...
ஐயோ! பேய் பிசாசே...
கண்ணு பொய்யி நெஞ்சும் பொய்
ஏடா கூடமா...
கந்தகப்பூ முளைக்க, கரையானும் நெளிந்திட
ஓ... மனம் இங்கே சிதையா... சதியா... யா யா
யா... யா... யா... யா... யா ஹே ஹே... ஏய்
சா த்திர மறிந்து, சூ த்திர மிடு அவசரப்பட்டு
ஆத்திரப்பட்டால் அவஸ்தை நீ படுவாய்
நீ கிடுகிடுவென உயர, கேவலம் எல்லாம் புரிஞ்சி
ஆசை மோசம் செஞ்ச துரோகியே...
மண் மூடி
நீ புதைய
உன் மேனி புழுத்தீனியே... யே... யே... யே...
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
குத்தமும் குரோதமும் குல நாசமாக
கெடுத்திடும் புத்தி இரு வழி கத்திக்குத்தியவனை காவு.
அது வாங்காதோ...?!
நாவின் ருசிக்கும் தோலின் பசிக்கும்
விற்பனையானவன் விற்பன்னனாகினும் வீணாப்போனவனே...
ஹே... ஹே...
பக் பக் பக்
பக்திமார்கத்திலே...
உன் மனம்
அம்மணம்
தனைக் கொல்லுமே
உன் திறம், மந்திரம், வினை வெல்லுமே...
காயம்...
என் உன் கண் முன்... மாயம்
புதிரும்...
உதிரும்...
அஹஹ... ஹ ஹாய்... அஹ... அஹ... அஹ. ஹங்காரமேன்?
கண்னெதிரே உன்னைக் கொன்று மா... மாற்று
உன்னரிசியில் வறியவன் பேர் போட்டு
உடல் உறுப்பைப் பிறர் வாழ தந்திடு
இறப்பே இல்லாமலே...
இருப்பாய் நீ இல்லாமலே... இருப்பாய்... நீ இல்லாமலே...
கண்னெதிரே உன்னைக் கொன்று மா... மாற்று
உன்னரிசியில் வறியவன் பேர் போட்டு
உடல் உறுப்பைப் பிறர் வாழ தந்திடு
இறப்பே இல்லாமலே... இருப்பாய் நீ இல்லாமலே... இருப்பாய்...
Written by: A. R. Rahman, Radhakrishnan Parthiban
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...