ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
S.P. Balasubrahmanyam
Vocals
Sukhwinder Singh
Vocals
Vairamuthu Ramasamy
Performer
Vairamuthu
Performer
A.R. Rahman
Lead Vocals
Shobha
Vocals
COMPOSITION & LYRICS
Vairamuthu
Songwriter
A.R. Rahman
Composer
PRODUCTION & ENGINEERING
Sunanda Murali Manohar
Producer
歌詞
எங்கே என் புன்னகை, எவர் கொண்டு போனது
எங்கே என் புன்னகை, எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஓ...
தாளிசை நான் பாடவா...
எங்கே என் புன்னகை, எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா...
தாளத்தில் நீ சேரவா ஓ...
தாளிசை நான் பாடவா...
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா
Written by: A. R. Rahman, Vairamuthu, Vairamuthu Ramasamy