ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
Sudha Raghunathan
Vocals
Thamarai
Performer
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Composer
Thamarai
Lyrics
PRODUCTION & ENGINEERING
Harris Jayaraj
Producer
歌詞
அணல் மேலே பனித்துளி, அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி, இவைதானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி, உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி
அணல் மேலே பனித்துளி, அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி, இவைதானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி, உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி
எந்தக்காற்றின் அலாவளில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறுவலி இருந்ததுவே இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால் அமிழ்த்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இனி நிலாவின் கரை கரை
அணல் மேலே பனித்துளி, அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி, இவைதானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி, உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி
சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா
அந்தி வானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடல் அலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே
உனதலைகள் எனை அடிக்க
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட
அணல் மேலே பனித்துளி, அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி, இவைதானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி, உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி
Written by: Harris Jayaraj, Thamarai