ミュージックビデオ

ミュージックビデオ

クレジット

PERFORMING ARTISTS
Harish Raghavendra
Harish Raghavendra
Vocals
Viveka
Viveka
Performer
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Viveka
Viveka
Songwriter

歌詞

I just need your love
விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்
யார் என்று
நான் யார் என்று
அடி மறந்தே போனதே
உன் பெயரைக் கூட தெரியாமல்
மனம் உன்னை சுற்றதே
ஒரு நாள் வரை தான் எனை நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்
(I just need your love)
காதல் என் காதில் சொல்வாய்
(Just you, just you one love)
விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்
(தா தின்)
(தா தின்)
தாக்கட தாக்கட தாக்கட தா
(ரஹோ ரஹோ ரஹோ ரஹ)
(ரஹோ ரஹோ ரஹோ ரஹ)
(ரஹோ ரஹோ ரஹோ ரஹ)
(ரஹோ ரஹோ ரஹோ ரஹ)
சாலையில் நீ போகையிலே
மரம் எல்லாம் கூடி
முனு முனுக்கும்
காலையில் உன்னை பார்ப்பதற்கு
சூரியன் கிழக்கில் தவம் இருக்கும்
யாரடி நீ யாரடி
அதிருதே என் நாடி
ஒரு கார்பன் கார்ட் என
கண்ணை வைத்து
காதலை எழுதி விட்டாய்
அந்த காதலை நானும்
வாசிக்கும் முன்னே
எங்கே ஓடுகிறாய்
போகாதே அடி போகாதே
என் சுடிதார் சொர்க்கமே
(Need your love)
நீ போனாலே நீ போனாலே
என் வாழ் நாள் சொற்பமே
விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்
(ரஹோ ரஹோ ரஹோ ரஹ)
(ரஹோ ரஹோ ரஹோ ரஹ)
(Ho-ho-va)
(Ho-ho-va)
(Ho-ho-va)
(Ho-ho-ho-ho-ho-ho)
பூவிலே
செய்த சிலை அல்லவா
பூமியே
உனக்கு விலை அல்லவா
தேவதை
உந்தன் அருகினிலே
வாழ்வதே
எனக்கு வரம் அல்லவா
மேகமாய் அங்கு நீயடி
தாகமாய் இங்கு நானடி
உன் பார்வை தூரலில் விழுந்தேன்
அத நாள் காதலும் துளிர்த்ததடி
அந்த காதலை நானும் மறு நொடி பார்த்தேன்
மரமாய் அசையுதடி
இன்றோடு அடி இன்றோடு
என் கவலை முடிந்ததே
ஒரு பெண் கோழி நீ கூவி தான்
என் பொழுதும் விடிந்ததே
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்
யார் என்று
நான் யார் என்று
அடி மறந்தே போனதே (So oh-oh-oh-oh)
உன் பெயரைக் கூட தெரியாமல்
மனம் உன்னை சுற்றதே (So oh-oh-oh-oh)
ஒரு நாள் வரை தான் எனை நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்
Written by: D. Imman, Samyu Mohan, Viveka
instagramSharePathic_arrow_out

Loading...