ミュージックビデオ

特集

クレジット

PERFORMING ARTISTS
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Performer
Krish
Krish
Performer
K.G. Ranjith
K.G. Ranjith
Performer
Suchitra
Suchitra
Performer
Tanvi Shah
Tanvi Shah
Performer
Chynk Showtyme
Chynk Showtyme
Rap
Pan Bundy
Pan Bundy
Rap
COMPOSITION & LYRICS
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Composer
Vaalee
Vaalee
Lyrics

歌詞

அரேபியன் சீ கோவா அழகை ரசி கோவா ஆஹா குஷி கோவா ஆல்வேஸ் பிஸி நம் ஆசை படி கோவா வாச படி தொட்டு வெற்றி கொடி தட்டி ஹட் ட்ரிக் அடி ஹிப்பீஸ் எல்லாம் டம் அடிக்கிற ஊர் தானே கோவா டு பீஸ் எல்லாம் ஸ்விம் அடிக்கிற ஊர் தானே கோவா ஹோலி சர்ச் வான் இடிக்கிற ஊர் தானே கோவா பெலிசியன் ப்ர்ட்ஸ் மீன் பிடிக்கிற ஊர் தானே கோவா போட்ட திட்டங்கள் கை கூடும் நாள் வந்தது ஓ கேட்ட பூ மாலை தேடாமல் தோள் வந்தது ஓ ஹே ஓ ஹே அரேபியன் சீ கோவா அழகை ரசி கோவா ஆஹா குஷி கோவா ஆல்வேஸ் பிஸி நம் ஆசை படி கோவா வாச படி தொட்டு வெற்றி கொடி தட்டி ஹட் ட்ரிக் அடி கனாவும் வினாவும் நம் வீட்டிற்குள் நிற்காதடா கனாவும் வினாவும் நம் பெண் வீட்டில் பூக்காதடா கோ என்பது முன் வார்த்தைதான் வா என்பது பின் வார்த்தைதான் கோ என்றது துன்பங்களை வா என்றது இன்பங்களை அரேபியன் சீ கோவா அழகை ரசி கோவா ஆஹா குஷி கோவா ஆல்வேஸ் பிஸி நம் ஆசை படி கோவா வாச படி தொட்டு வெற்றி கொடி தட்டி ஹட் ட்ரிக் அடி கோவா கோவா கோவா கோவா கோ கோ கோவா தொட்டு கோ கோ கோவா தட்டி கோ கோ கோவா போட்ட திட்டங்கள் கை கூடும் நாள் வந்தது ஓ கேட்ட பூ மாலை தேடாமல் தோள் வந்தது அரேபியன் சீ கோவா அழகை ரசி கோவா ஆஹா குஷி கோவா ஆல்வேஸ் பிஸி நம் ஆசை படி கோவா வாச படி தொட்டு வெற்றி கொடி தட்டி ஹட் ட்ரிக் அடி
Writer(s): Vaalee, Yuvan Shankar Raaja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out