ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
Devan Ekambaram
Performer
Sujatha
Performer
COMPOSITION & LYRICS
Palani Bharathi
Songwriter
歌詞
Friends
நாமேல்லாம் எவ்லோ ப்ராங்கயிருகோம்
நமக்கு ஒரு பொண்ணுக்கிட்ட லவ் வந்துட்டா
நேரா போய் கேட்டிடுவோம்
ஆனா இந்த பொண்ணுங்க இருக்காங்கலே
அடேங்கப்பா
அவங்களுக்கு லவ்வந்துட்டா
வானத்த தொடுவாங்கலாம்
தத்தைகிட்ட பேசுவாங்கலாம்
ஆனா நம்மகிட்ட மட்டும் பேச மாட்டங்கலாம்
அப்புரம் எப்படி
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலை பூவை மாலை ஒன்று கேட்டேன்
மனதிலே மனதிலே புது அலைகள் அடித்தது
விழியிலே விழியிலே பொன்மீன்கள் துடித்தது
காதல் வருக வருக இவள் நாணம் ஒழிக ஒழிக
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலை பூவை மாலை ஒன்று கேட்டேன்
கோலம் போட வாசல் உள்ளது
எந்தன் வீடோ வாசல் அற்றது
ஹோ உந்தன் உள்ளம் கோயில் போன்றது
அதனால் தானே நான் தீபம் தந்தது
கண்கள் காணும் தூரத்தில் வாழும் வாழ்க்கை போதும்
பாரம் கொண்ட மேகங்கள் நீரால் மண்ணை தீண்டும்
எந்தன் காதல் ஒரு வழி திரும்பி செல்லு கண்மணி
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலை பூவை மாலை ஒன்று கேட்டேன்
தென்றல் வந்து ஜன்னல் திறந்தது
ஜன்னலின் வழியே காதல் நுழைந்தது
ஹோ காதல் நுழைய காற்று நின்றது
ஜன்னல் கதவை மூடி சென்றது
மூடும் கண்கள் எப்போதும் காற்றை காண்பதில்லை
கனவில் தோன்றும் வண்ணங்கள் உண்மை ஆவதில்லை
திரும்ப வேண்டும் என்வழி சொல்லு சொல்லு நல்வழி
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலை பூவை மாலை ஒன்று கேட்டேன்
மனதிலே மனதிலே புது அலைகள் அடித்தது
விழியிலே விழியிலே பொன்மீன்கள் துடித்தது
காதல் வருக வருக இவள் நாணம் ஒழிக ஒழிக
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலை பூவை மாலை ஒன்று கேட்டேன்
Written by: Ilaiyaraaja, Palani Bharathi