ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
S.P. Balasubrahmanyam
Performer
COMPOSITION & LYRICS
T.M.Jayamurugan
Songwriter
歌詞
அழகோவியம் உயிரானது
புவி மீதிலே நடமாடுது
கவி ஆயிரம் மனம் பாடுது
புதுக் காவியம் அரங்கேறுது
Lovely Lisa... Monalisa...
அழகோவியம் உயிரானது
புவி மீதிலே நடமாடுது
என் கவியானவள் கண்ணில் வந்து கலையானவள்
என் கனவானவள் நினைவில் வந்து இனிதானவள்
இசையானவள் சுவையானவள்
என் வானிலே நிலவானவள்
மலர் முகம் மனம் தொடும்
தினம் தினம் மணம் தரும்
Lovely Lisa... Monalisa...
அழகோவியம் உயிரானது...
என் உயிரானவள் புனிதம் ஆன உறவானவள்
என் வாழ்வானவள் வசந்தம் தந்து நிறைவானவள்
புதிரானவள் புகழ்மானவள்
மனதாள்பவள் ஹாஆஆஆ மலர் என்னவள்
அவள் ஒரு தனித்துவம் அதில் ஒரு தனி சுகம்
Lovely Lisa... hey hey... Monalisa...
அழகோவியம் உயிரானது
புவி மீதிலே நடமாடுது
கவி ஆயிரம் மனம் பாடுது
புதுக் காவியம் அரங்கேறுது
Lovely Lisa... Monalisa...
Written by: T.M.Jayamurugan