クレジット

PERFORMING ARTISTS
C. Sathya
C. Sathya
Performer
Madhushree
Madhushree
Performer
Vikram Prabhu
Vikram Prabhu
Actor
COMPOSITION & LYRICS
C. Sathya
C. Sathya
Composer
Na. Muthukumar
Na. Muthukumar
Lyrics

歌詞

யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ அவனோ
என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
என்னை கேட்டேனே
உன்னை நினைக்க என்னை மறந்தேன்
எல்லாம் மறந்தேனே
என் பேரை மறந்தேன்
என் ஊரை மறந்தேன்
என் தொழில்களை மறந்தேன்
என் நடை மறந்தேனே
என் ஓடை மறந்தேன்
என் நினைவினை மறந்தேன்
அந்தி மாலை கோவில் மறந்தேன்
அதி காலை கொல்ல மறந்தேன்
ஏன் மறந்தேன்?
ஓ. என் என்னை மறந்தேன்
நான் என்னை மறந்தேன்
கண் திறந்தும் பார்க்க மறந்தேன்
கால் நடந்தும் பாதை மறந்தேன்
வாய் திறந்தும் பேச மறந்தேன்
நான் பல்கலையின் பாடல் மறந்தேன்
தினம் சண்டை போடும் தாயிடம் கெஞ்ச மறந்தேன்
என் குட்டி தங்கை அவளிடம் கொஞ்ச மறந்தேன்
மறந்தேன் மறந்தேன் எதனால் மறந்தேன்
யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ அவனோ
படித்ததெல்லாம் பாதி மறந்தேன்
தேர்வரையில் மீதி மறந்தேன்
நாள் கிழமை தேதி மறந்தேன்
நான் மின்னஞ்சலின் சேதி மறந்தேன்
நான் என்னை பற்றி அவனிடம் சொல்ல மறந்தேன்
அவன் புன்னகையை மூட்ட கட்டி அல்ல மறந்தேன்
மறந்தேன் மறந்தேன் அவனால் மறந்தேன்
யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ அவனோ
ஏன் என்னை மறந்தேன்
Written by: C. Sathya, Na. Muthukumar
instagramSharePathic_arrow_out

Loading...