ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
Udit Narayan
Performer
Prasanth
Performer
Viveka
Performer
A.R. Rahman
Lead Vocals
Yuvan Shankar Raja
Lead Vocals
Harris Jayaraj
Lead Vocals
COMPOSITION & LYRICS
Viveka
Songwriter
Yuvan Shankar Raja
Composer
PRODUCTION & ENGINEERING
Sunanda Murali Manohar
Producer
歌詞
கோழி கொக்கர கோழி
கொண்டை சேவக்கோழி
காத்திருக்கேன் ராத்திரி
நீ கொஞ்சி கொள்ள வாடி
வேலி எதுக்கு வேலி
வெட்கம் எல்லாம் போலி
வேட்டி சேலை கூட்டணிக்கு
ஆதரவு தாடி
ஹையோ ஹையோ
நீ கிள்ளாத இடமெல்லாம்
வீங்கிதான் போனதடா சண்டாளனே
ஹையோ ஹையோ
நீ சொல்லும் ஓர் வார்த்தைக்குள்
சொக்கித்தான் போனதடா
என் நெஞ்சமே
கோழி கொக்கர கோழி
கொண்டை சேவக்கோழி
காத்திருக்கேன் ராத்திரி
நீ கொஞ்சி கொள்ள வாடி
வேலி எதுக்கு வேலி
வெட்கம் எல்லாம் போலி
வேட்டி சேலை கூட்டணிக்கு
ஆதரவு தாடி
பட்டப்பகல் வெய்யிலும்தான்
கொட்டும் பனி ஆகிடுச்சே
வாலிபம் குளிர்காய
வத்திக்குச்சி நீதானே
எச்சில் துளி ஈரத்திலே
லட்சம் செடி பூப்பூக்கும்
நீ சிந்தும் ஒரு வேர்வை
துளியும் இங்கே என் தீர்த்தம்
சொர்க்கம் நீ வாழும் வீட்டின்
அருகினில் உண்டு
வெட்கம் நீ தூக்கி வீசி
நுழைந்திடு இன்று
ஹையோ ஹையோ
நீ கட்டெறும்பு ஜாதி
வைக்க வேணாம்
நீ கட்டிவெல்லம் மீதி மீதி
ஹே கோழி கொக்கர கோழி
கொண்டை சேவக்கோழி
காத்திருக்கேன் ராத்திரி நீ...
வேலி எதுக்கு வேலி
வெட்கம் எல்லாம் போலி
வேட்டி சேலை கூட்டணிக்கு...
அப்போ நம்ம
தரிகிட தரிகிட
ஹையோ ஹையோ
நீ கிள்ளாத இடமெல்லாம்
வீங்கிதான் போனதடா சண்டாளனே
ஹையோ ஹையோ
நீ சொல்லும் ஓர் வார்த்தைக்குள்
சொக்கித்தான் போனதடா
என் நெஞ்சமே
அந்நியர்கள் யாரும் இங்கே
அனுமதி இல்லையென்றேன்
ஆனால் புயலாக
நெஞ்சுக்குள்ளே வந்தாயே
ஆண்களில் யாரும் இங்கே
என்னை தொட்டால் சாபமிட்டேன்
ஆனால் ஹல்வாவாய்
மாற்றி என்னை தின்றாயே
முன்னால் நீ நின்று
நான் சுவாசிக்கும் தேவை
இல்லை என நான் அறிந்தேன்
கேளடி பெண்ணே
ஹையோ ஹையோ
உன் கண்கள் ஒரு கொக்கி
ரத்தம் சொட்டும் என் நெஞ்சம்
அதில் சிக்கி சிக்கி
கோழி கொக்கர கோழி
கொண்டை சேவக்கோழி
காத்திருக்கேன் ராத்திரி
நீ கொஞ்சி கொள்ள வாடி
வேலி எதுக்கு வேலி
வெட்கம் எல்லாம் போலி
வேட்டி சேலை கூட்டணிக்கு
ஆதரவு தாடி
ஹையோ ஹையோ
நீ கிள்ளாத இடமெல்லாம்
வீங்கிதான் போனதடா சண்டாளனே
ஹையோ ஹையோ
நீ சொல்லும் ஓர் வார்த்தைக்குள்
சொக்கித்தான் போனதடா
என் நெஞ்சமே
ஹே கோழி கொக்கர கோழி
கொண்டை சேவக்கோழி
காத்திருக்கேன் ராத்திரி
நீ கொஞ்சி கொள்ள வாடி
வேலி எதுக்கு வேலி
வெட்கம் எல்லாம் போலி
வேட்டி சேலை கூட்டணிக்கு
ஆதரவு தாடி
Written by: Viveka, Yuvan Shankar Raja


