크레딧

실연 아티스트
Hiphop Tamizha
Hiphop Tamizha
실연자
Bobo Shashi
Bobo Shashi
실연자
Nayanthara
Nayanthara
배우
Jayam Ravi
Jayam Ravi
배우
작곡 및 작사
Hiphop Tamizha
Hiphop Tamizha
작곡가

가사

Look At Me. You Can Call Me The Mass Disaster.
I am The Monster
Never Ever Read My Chapter
I am A Gangster
God Is My Freaking Banker
Money Is The Master
But That's Not Why I am Running After
Pistol போல் கண்கள் கொண்டிருக்கும் நான் ஒருவன்
இந்த உலகத்திலே யார் எந்தன் பகைவன்
நானொரு தனி படை நானே எந்தன் தலைவன்
நான் நான்
என்றும் தனி ஒருவன்
தனி ஒருவன். நினைத்துவிட்டால்
இந்த உலகத்தில் தடைகள் இல்லை
தனி ஒருவன். நினைத்துவிட்டால்
இந்த உலகமே தடையுமில்லை
தவறிழைத்தாலும்
அதை தடுப்பேன் நான்
சுடும் தீமைகளை
தினம் அழிப்பேன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
சாட்டை எடுத்து. நாட்டை திருத்து.
இளம் தலைமுறை தனை நீ வழிநடத்து
தீமைக்கெதிராய் நானும் வருவேன்
தனி ஒருவனாய் உன் முன் படையெடுத்து
ஒரு நாள் இல்லை ஒரு நாள்
இந்த உலகம் அழியும் தோழா
அது நாள் வரும் முன்னே
உன்னை வென்று முடிப்பேன் வாடா
தனி ஒருவன். நினைத்துவிட்டால்
இந்த உலகத்தில் தடைகள் இல்லை
தனி ஒருவன். நினைத்துவிட்டால்
இந்த உலகமே தடையுமில்லை
தவறிழைத்தாலும் தவறிழைத்தாலும்
அதை தடுப்பேன் நான் அதை தடுப்பேன் நான்
சுடும் தீமைகளை சுடும் தீமைகளை
தினம் அழிப்பேன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
அச்சம் தவிர். ஆண்மைக் கொள்.
தீமையை அழித்து பகையை வெல்
அச்சம் தவிர். ஆண்மைக் கொள்.
தீமையை அழித்து பகையை வெல்
அச்சம் தவிர். ஆண்மைக் கொள்.
தீயதை எதிர்த்து பகையை வெல்
அச்சம் தவிர். ஆண்மைக் கொள்.
தீயதை எதிர்த்து பகையை வெல்
தவிர் தவிர்
தவிர் தவிர். பகை. வெல் வெல்.
தவிர். வெல். தவிர் தவிர்.
தவிர். பகை. வெல் வெல்.
தவிர். வெல். பகையை வெல்.
Written by: Hiphop Tamizha
instagramSharePathic_arrow_out

Loading...