album cover
Remo Nee Kadhalan (From "Remo")
10,805
타밀 음악
Remo Nee Kadhalan (From "Remo")은(는) 앨범에 수록된 곡으로 2017년 8월 18일일에 Sony Music Entertainment India Pvt. Ltd.에서 발매되었습니다.Mass Level: Anirudh Ravichander
album cover
가장 인기 있는
지난 7일
03:15 - 03:30
Remo Nee Kadhalan (From "Remo")은(는) 지난 주에 약 3 분 and 15 초 시점에에 가장 많이 검색된 곡입니다.
00:00
03:00
03:15
03:50
00:00
04:03

뮤직 비디오

뮤직 비디오

크레딧

실연 아티스트
Anirudh Ravichander
Anirudh Ravichander
실연자
Sivakarthikeyan
Sivakarthikeyan
배우
Keerthy Suresh
Keerthy Suresh
배우
작곡 및 작사
Anirudh Ravichander
Anirudh Ravichander
작곡가
Vignesh Shivan
Vignesh Shivan
가사

가사

இவ அவன் தான், அவன் இவ தான்
இவ அவன் தான், அவன் இவ தான்
அவன் தான், இவ தான், அவன் தான்
இவ அவன் தான், அவன் இவ தான்
அவன் தான், இவ தான், அவன் தான், இவ தானே
இவ அவன் தான், அவன் இவ தான்
இவ அவன் தான், அவன் இவ தான்
அவன் தான், இவ தான், அவன் தான்
இவ அவன் தான், அவன் இவ தான்
அவன் தான், இவ தான், அவன் தான், இவ தானே
வீணா இருந்த புள்ள
சீன்-அஹ் மாறிட்டேனே
இவ அவன் தான், அவன் இவ தான்
அவன் தான், இவ தான், அவன் தான், இவ தானே
அப்படி இருந்தவன்
ஹாட்-அஹ் ஆகிட்டானே
இவ அவன் தான், அவன் இவ தான்
அவன் தான், இவ தான், அவன் தான், இவ தானே
ரெமோ நீ காதலன்
ரெமோ நீ காதலன் தானே
இப்படி இருந்தவன் இப்படி ஆகிப்புட்டானே
ரெமோ நீ காதலன்
ரெமோ நீ காதலன் தானே
சிரிக்கிற வைக்குற நம்ம லோக்கல் ஷா ருக் கானே
ரெமோ நீ காதலன்
ரெமோ நீ காதலன் தானே
நடிச்சு தள்ளுற மூடுக்கு வந்துட்டானே
ரெமோ நீ காதலன்
ரெமோ நீ காதலன் தானே
கொடுத்த காசுக்கு மேல நடிக்க போறானே
ரெமோ நீ காதலன்
ரெமோ நீ காதலன் தானே
இப்படி இருந்தவன்
இப்படி ஆகிப்புட்டானே
ரெமோ நீ காதலன்
ரெமோ நீ காதலன் தானே
சிரிக்கிற வைக்குற நம்ம லோக்கல் ஷா ருக் கானே
இவ அவன் தான், அவன் இவ தான்
இவ அவன் தான், அவன் இவ தான்
அவன் தான், இவ தான், அவன் தான்
இவ அவன் தான், அவன் இவ தான்
அவன் தான், இவ தான், அவன் தான், இவ தானே
இவ அவன் தான், அவன் இவ தான்
இவ அவன் தான், அவன் இவ தான்
அவன் தான், இவ தான், அவன் தான்
இவ அவன் தான், அவன் இவ தான்
அவன் தான், இவ தான், அவன் தான், இவ தானே
கீழ இருந்த மேல
ஏறி வந்திட்டானே
இவ அவன் தான், அவன் இவ தான்
அவன் தான், இவ தான், அவன் தான், இவ தானே
நேத்து போல இல்ல
ஆளே மாறிட்டானே
இவ அவன் தான், அவன் இவ தான்
அவன் தான், இவ தான், அவன் தான், இவ தானே
ரெமோ நீ காதலன்
ரெமோ நீ காதலன் தானே
லவ் னு வந்திட்டா இறங்கி செஞ்சிடுவானே
ரெமோ நீ காதலன்
ரெமோ நீ காதலன் தானே
அவளுக்காக தான் அவள மாறி புட்டானே
ரெமோ நீ காதலன்
ரெமோ நீ காதலன் தானே
லவ் னு வந்திட்டா இறங்கி செஞ்சிடுவானே
ரெமோ நீ காதலன்
ரெமோ நீ காதலன் தானே
அவளுக்காக தான் அவள மாறி புட்டானே
ரெமோ நீ காதலன்
ரெமோ நீ காதலன் தானே
அவளுக்காக தான் அவள மாறி புட்டானே
தட்டி தட்டி (ரெமோ)
தாக்க போறான் (ரேமோ)
ஸ்கெட்ச்-அஹ் போடு (ரெமோ)
தூக்க போறான் (ரெமோ)
தட்டி தட்டி (ரெமோ)
தாக்க போறான் (ரேமோ)
ஸ்கெட்ச்-அஹ் போடு (ரெமோ)
தூக்க போறான் (ரெமோ)
ஒரு நல்லவனும் (ரெமோ)
தில்லு உள்ளவனும் (ரேமோ)
நல்ல காதலனும் (ரெமோ)
ஒண்ணா சேர்ந்த ரெமோ (ரெமோ)
ஒரு நல்லவனும் (ரெமோ)
தில்லு உள்ளவனும் (ரேமோ)
நல்ல காதலனும் (ரெமோ)
ஒண்ணா சேர்ந்த ரெமோ (ரெமோ)
கீழ இருந்த மேல
ஏறி வந்திட்டானே
இவ அவன் தான், அவன் இவ தான்
அவன் தான், இவ தான், அவன் தான், இவ தானே
நேத்து போல இல்ல
ஆளே மாறிட்டானே
Written by: Anirudh Ravichander, Vignesh Shivan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...