뮤직 비디오

뮤직 비디오

크레딧

실연 아티스트
Anirudh Ravichander
Anirudh Ravichander
실연자
Pradeep Kumar
Pradeep Kumar
실연자
Shashaa Tirupati
Shashaa Tirupati
실연자
Ajith Kumar
Ajith Kumar
배우
Vivek Oberoi
Vivek Oberoi
배우
Kajal Agarwal
Kajal Agarwal
배우
Akshara Haasan
Akshara Haasan
배우
Siva
Siva
지휘자
Kajal Aggarwal
Kajal Aggarwal
배우
작곡 및 작사
Anirudh Ravichander
Anirudh Ravichander
작곡가
Kabilan Vairamuthu
Kabilan Vairamuthu
가사
프로덕션 및 엔지니어링
T.G. Thyagarajan
T.G. Thyagarajan
프로듀서
Senthil Thyagarajan
Senthil Thyagarajan
책임 프로듀서
Arjun Thyagarajan
Arjun Thyagarajan
책임 프로듀서
Sathya Jyothi Films
Sathya Jyothi Films
프로듀서

가사

உன்னோடு வாழ்வது ஆனந்தமே
ஒவ்வொரு பொழுதிலுஂ பெரின்பமே
தீராத தேவைகள் ஆனந்தமே (ஆனந்தமே)
இல்லைகள் இங்கில்லை பேரின்பமே
காதலாட காதலாட
காத்திருந்தேனே
ஆசை நூலில் பாச பூக்கள்
கோர்த்திருந்தேனே
செய்யாத மாதவம் நீயே
பொய்யாத பேரருள் நீயே
ஓயாத தேன்மழை
அதை ஏந்தவே
புது பூமி செய்வோமே
உன்னோடு வாழ்வது ஆனந்தமே
ஒவ்வொரு பொழுதிலுஂ பெரின்பமே
தீராத தேவைகள் ஆனந்தமே (ஆனந்தமே)
இல்லைகள் இங்கில்லை பேரின்பமே
நீல வானம் மாய்ந்தபோதும்
நீ இருப்பாயே
தேவகானம் தூய மௌனம்
நீ கொடுப்பாயே
பொல்லாத போர்களில்
உன் வேர்வையாக போர்த்திருப்பேனே
நில்லாத ஓடையாய்
உன் கை பிடித்து ஓடுகின்றேனே
ஆலகால நஞ்சு பாய்ந்தது
மெல்ல மீழ்வோமே
பிள்ளை தெய்வம் மண்ணில் தோன்றிட
வாழ்வு நீழ்வோமே
அஹ், உன்னோடு வாழ்வது ஆனந்தமே
ஏய், உன்னோடு வாழ்வது ஆனந்தமே
உன்னோடு
உன்னோடு வாழ்வது
உன்னோடு வாழ்வது ஆனந்தமே
Written by: Anirudh Ravichander, Kabilan Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...