가사
ஜிங்கர்ததங்கா-ஜிங்கர்ததங்கா-ஜிங்கர்ததங்கா
அவ பந்தய புறா
ஹே ஜிங்கர்ததங்கா-ஜிங்கர்ததங்கா-ஜிங்கர்ததங்கா
நான் single'u சுறா
சோறா, பொக்கன்னா சோறா
கைமா பன்னி நைசா வச்சு தின்னாளே
ம்ம், ம்-ம்-ம்ம்
கேரா, மங்கூசா மாரா
பைஜாமா போட்டு பந்தல போட்டு நின்னேனே
ம்ம், ம்-ம்-ம்ம்
அவ பந்தய புறா, நான் single'u சுறா
அவ பந்தய புறா, நான் single'u சுறா
ஹே ஜிங்கர்ததங்கா, அவ பந்தய புறா
ஹே ஜிங்கர்ததங்கா, நான் single'u சுறா
ஹே ஜிங்கர்ததங்கா-ஜிங்கர்ததங்கா-ஜிங்கர்ததங்கா
அவ பந்தய புறா
ஹே ஜிங்கர்ததங்கா-ஜிங்கர்ததங்கா-ஜிங்கர்ததங்கா
நான் single'u சுறா
பிஸ்மி பரோட்டா சால்னா
பிச்சுபோட்டு ஊட்டுவேன் என் ஆளுனா
குஸ்மி எவனா உள்ள பூந்தான்னா
டிச்சுமி அட்ச்சா அவன் செத்தான்டா
டும்மாங்கோலி அட்ச்சி பாத்தான் Thomas'u
ஆனா எங்க டாவு லாலாகுண்டா famous'u
தங்கதாலி எத்து குத்தான் Gilbert'u
கேளு, பேட்டையினா எங்க காதல் கல்வெட்டு, கல்வெட்டு
ஜிங்கர்ததங்கா, அவ பந்தய புறா
ஹே ஜிங்கர்ததங்கா, நான் single'u சுறா
ஹே ஜிங்கர்ததங்கா-ஜிங்கர்ததங்கா-ஜிங்கர்ததங்கா
அவ பந்தய புறா
ஹே ஜிங்கர்ததங்கா-ஜிங்கர்ததங்கா-ஜிங்கர்ததங்கா
நான் single'u சுறா
சோறா, பொக்கன்னா சோறா
கைமா பன்னி நைசா வச்சு தின்னாளே
கேரா, மங்கூசா மாரா
பைஜாமா போட்டு பந்தல போட்டு நின்னேனே
அவ பந்தய புறா, நான் single'u சுறா
அவ பந்தய புறா, நான் single'u சுறா
ஜிங்கர்ததங்கா-ஜிங்கர்ததங்கா
பந்தய புறா, அவ பந்தய புறா
ஜிங்கர்ததங்கா-ஜிங்கர்ததங்கா
Single'u சுறா, நான் single'u சுறா
ஜிங்கர்ததங்கா-ஜிங்கர்ததங்கா
பந்தய புறா, அவ பந்தய புறா
ஹே ஜிங்கர்ததங்கா-ஜிங்கர்ததங்கா
Single'u சுறா, நான் single'u சுறா
Written by: Bakkiyam Shankar, Sean Roldan


