크레딧
실연 아티스트
Karthik
실연자
Vikram
배우
Nassar
배우
Jiiva
배우
Lara Dutta
배우
타부
배우
Isha Sharvani
배우
Sheetal Menon
배우
Shweta Pandit
배우
작곡 및 작사
Prashant Pillai
작곡가
Tao Issaro
작곡가
Mohanrajan
가사
가사
ஓ மனமே ஓ மனமே ஓ மனமே
தீயாய் தீண்டு
ஓ ரணமே ஓ ரணமே ஓ ரணமே
வழியை தாண்டு
யுத்தம் என்பதில்
ரத்தம் என்பது தர்மம் தானடா
காயம் மாறினால்
நியாயம் மாறிடும் உடனே தொடங்கடா
வேட்டை தொடங்கிட
வேட்கை தீர்ந்திட வேகம் கொல்லடா
மாயம் புரிந்ததும்
வாழ்க்கை கசந்திடும் உண்மை தானடா
ஓ மனமே ஓ மனமே ஓ மனமே
தீயாய் தீண்டு
ஓ ரணமே ஓ ரணமே ஓ ரணமே
வழியை தாண்டு
பாவம் என்று எதுவும் இல்லை
பாதை மாறடா
நியாயம் தர்மம் எல்லாம் இங்கே
சந்தை பொருளடா
உலகம் உன்னை வணங்கிட நீயும்
கோபம் கொல்லடா
பேயும் தெய்வமும் மனிதா உனது
பயமே தானடா
ஹே பாதை மாறும் போது
நெஞ்சில் அச்சம் தேவை இல்லை
ஒரு வண்ணம் மறுத்த போது
அங்கே புத்தன் தோன்றினாரே
ஓ மனமே ஓ மனமே ஓ மனமே
தீயாய் தீண்டு
ஓ ரணமே ஓ ரணமே ஓ ரணமே
வழியை தாண்டு
Written by: Mohanrajan, Prashant Pillai, Tao Issaro