뮤직 비디오

크레딧

실연 아티스트
Mukesh
Mukesh
실연자
Devi Sri Prasad
Devi Sri Prasad
실연자
Suchitra
Suchitra
실연자
Dhanush
Dhanush
배우
Tamannaah Bhatia
Tamannaah Bhatia
배우
작곡 및 작사
Devi Sri Prasad
Devi Sri Prasad
작곡가
Viveka
Viveka
작사
프로덕션 및 엔지니어링
Sun Pictures
Sun Pictures
프로듀서

가사

ஏ பெத்தவங்க பார்த்து வச்ச பொண்ண எனக்கு புடிக்கல பொண்ண கொஞ்சம் புடிச்சாலும் தாலி கட்ட புடிக்கல தாலி கட்ட நினைச்சாலும் ஜாலி பண்ண புடிக்கல ஜாலி பண்ணி முடிச்சாலும் சேர்ந்து வாழ புடிக்கல உன்ன மட்டும் புடிக்குது உன் கண்ண மட்டும் புடிக்குது உன்ன மட்டும் புடிக்குது உன் கண்ண மட்டும் புடிக்குது ஏ ஆம்பளைங்க வைச்சிருக்கும் மீசை எனக்கு புடிக்கல மீச கொஞ்சம் புடிச்சாலும் பேச எனக்கு புடிக்கல பேச கொஞ்சம் நினைச்சாலும் பழக எனக்கு புடிக்கல பழகி பார்த்து தொலைச்சாலும் பல்லானது புடிக்கல உன்ன மட்டும் புடிக்குது உன் கண்ண மட்டும் புடிக்குது உன்ன மட்டும் புடிக்குது உன் கண்ண மட்டும் புடிக்குது ஏ தூத்துகுடியில துடிப்பான ஆளொருத்தன் துரத்திவந்தானே எனக்கு புடிக்கல ஏ ஹே காரைக்குடியில கலையான பெண்ணொருத்தி கண்ணடிச்சாளே எனக்கு புடிக்கல ஏ சேல கட்ட புடிக்கல சீப்பெடுத்து தலவாரி பின்ன பிடிக்கல ஏ வேட்டி சட்ட பிடிக்கல விதவிதமா ஜீன்ஸ் வாங்கி போட பிடிக்கல பலகாரம் புடிக்கல பல வாரம் தூங்கல எனக்கு என்னையே கூட சில நேரம் புடிக்கல உன்ன மட்டும் புடிக்குது உன் கண்ண மட்டும் புடிக்குது உன்ன மட்டும் புடிக்குது உன் கண்ண மட்டும் புடிக்குது ஹே கெட்ட பழக்கம் அஞ்சாறு வச்சிருந்த சத்தியமா ஒன்னும் இப்போ புடிக்கல புடிக்கல புடிக்கல ஹே ஹே நல்ல புள்ளன்னு ஊரெல்லாம் பேரெடுத்தேன் காப்பாத்தி கொள்ள இப்போ புடிக்கல புடிக்கல புடிக்கல யே ஊர சுத்த புடிக்கல கபடியில ஜெயிச்சாலும் கத்த புடிக்கல கோ கோ கோலம் போட புடிக்கல கும்மி பாட்டு கேட்டாலும் ஆட புடிக்கல குற்றாலம் புடிக்கல கொடைகானல் புடிக்கல கோவா, ஊட்டி, மைசூர், டார்ஜிலிங் புடிக்கல டார்லிங் உன்னை புடிக்குது மனம் டாவடிக்க துடிக்குது மச்சான் உன்ன புடிக்குது என் மனசு இப்போ துடிக்குது துடிக்குது
Writer(s): Viveka, Devi Sri Prasad Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out