Muziekvideo

Muziekvideo

Songteksten

டோன்ட் யூ மெஸ் வித் மீ
டோன்ட் யூ மெஸ் வித் மீ
டோன்ட் யூ மெஸ் வித் மீ
டோன்ட் யூ மெஸ் வித் மீ
தி ரீசன் ஒய் ஐ ஹேட் காய்ஸ் இஸ் திஸ்
ஒரு நெளிவு இல்லை
டொனெடொவில் தாகும் போது வளையவில்லை
ஒரு முகமூடியும் அவன் அணிவதில்லை
ஹே பொண்ண பார்த்து பேசும் போது குழைவதில்லைனு
சொல்ல மாட்டான் மாட்டான்
எல்லை மீற மாட்டான்
மாட்டான் என்ன விட மாட்டான்
திட்டி பார்த்தா கோவம் பட மாட்டான்
ஆகான் ஆஃபே ஆக மாட்டான்
எத்தன நாளைக்கு தான்
நல்லவனா போல நடிப்பியோ
ரூம் போட்டு யோசிச்சு தான்
என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ
எத்தன நாளைக்கு தான்
நல்லவனா போல நடிப்பியோ
ரூம் போட்டு யோசிச்சு தான்
என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ
டோன்ட் யூ மெஸ் வித் மீ
டோன்ட் யூ மெஸ் வித் மீ ஏன்பா
டோன்ட் யூ மெஸ் வித் மீ
டோன்ட் யூ மெஸ் வித் மீ சொல்லிட்டே இருக்கேன்
டோன்ட் யூ மெஸ் வித் மீ
டோன்ட் யூ மெஸ் வித் மீ கடுப்பேத்தாத
டோன்ட் யூ மெஸ் வித் மீ
டோன்ட் யூ மெஸ் வித் மீ
டோன்ட் யூ மெஸ் வித் மீ
இங்கிலிஷ் தெரியாதா
நூறு பேரை முட்டி சாய்த்து கண்களோடு
கோவம் ஏறும் வீரம் தானே ஆண்மை என்பேனே
ஒரு பொண்ணுக்காக கண்ணின் ஓரம் ஈரம் போகும்
தன்மை கூட ஆண்மை என்று சொல்லி போனானே
பக்கம் வந்து தொட்டு பேசி
முத்தம் வைத்து கட்டி கொண்டாய்
காலம் தோன்றும் என்று நின்றேனே
தூரம் நின்று மௌனம் கொண்டு
பார்வையாலே எண்ணம் கொஞ்சம்
காதல் ஒன்றை தோன்ற செய்தானே
பொய்யும் நானும் இல்ல உண்மையான அவன்
தூசும் நானும் இல்ல தூய்மையான அவன்
தோற்றம் நானும் இல்ல மெல்லிசையும் அவன்
நெஞ்சை தொலைத்து எனுல்லே சென்றான் அவன்
சின்னஞ்சிறு சிரிப்பிலே
மனம் என்னை சுத்தம் செய்து போகிறான்
கண் பறிக்கும் நடையிலே
மனதினை குப்பை என ஆகிறான்
சின்னஞ்சிறு சிரிப்பிலே
மனம் என்னை சுத்தம் செய்து போகிறான்
கண் பறிக்கும் நடையிலே
மனதினை குப்பை என ஆகிறான்
இவன் பொய் சொல்ல மாட்டான்
மாட்டன் எல்ல மீரா மாட்டான்
மாட்டான் என்ன விட மாட்டான்
திட்டி பார்த்த ஹ்ம்ம் கோவம் பட மாட்டான்
அவன் ஆஃபே ஆகா மாட்டான்
எத்தன நாளைக்கு தான்
நல்லவனா போல நடிப்பியோ
ரூம் போட்டு யோசிச்சு தான்
என்னோட மனச கெடுப்பியோ
எத்தன நாளைக்கு தான்
நல்லவனா போல நடிப்பியோ
ரூம் போட்டு யோசிச்சு தான்
என்னோட மனச கெடுப்பியோ
Written by: Anirudh Ravichander, Madhan Karky
instagramSharePathic_arrow_out

Loading...