Muziekvideo
Muziekvideo
Credits
PERFORMING ARTISTS
Yogi B
Vocals
Arunraja Kamaraj
Vocals
Roshan Jamrock
Vocals
Santhosh Narayanan
Performer
Kabilan
Performer
COMPOSITION & LYRICS
Arunraja Kamaraj
Songwriter
Roshan Jamrock
Songwriter
Santhosh Narayanan
Composer
Kabilan
Songwriter
Songteksten
Oh ,yeah
கால
ஒத்த தல ராவண
பத்து தலை ஆவுடா
ஒத்தையில நிக்கிற வேங்கைடா
தில்லுருந்தா மொத்தமா வாங்கடா
எழுச்சிகளை புரட்சியாக்க வா
வருப்புகளை வயல்கள் ஆக்க வா
வறுமை எனும் நோயை தீர்க்க வா
அடிமைத்தனம் நீயும் போக்க வா
புழுது போன மனாசுல இங்க
புடிச்சு போன அழுக்குங்க தங்க
தீ வெளுத்து வாங்கும் மனுஷங்க எங்க
நீ ஒண்ணு சேர்ந்து நெரிக்கணும் சங்க
Yeh we coming calculating every single moment
உன்னிடம் உள்ளதெல்லாம் தேடி தெரிந்திட
Pack of wolves on the loose and we howling at the moon
உள்ளத்தில் ஒற்றுமையாய் கூடி திரிந்திடு
Check mate white facade
யோமாமா ஷுட் ஹாவ் டோல்ட் யூ நாட் டூ மெஸ் வித் மை சாவ்ல்
உன்னை வெளியிடு இருளை பலியிடு
கோ வா உன்னையும் மண்ணையும் வென்று வா
தீராத ஓர் தேவையை கொண்டு வா
நூறாயிரம் ஆண்டுகள் போதுமே
ஒன்றாகவே மாறுவாய் சீருவாய்
கால தீ நீ
ஒத்த தல ராவண
க்யா ரே செட்டிங்கா
ஒத்தையில நிக்கிற வேங்கைடா
தில்லுருந்தா மொத்தமா வாங்கலே
Hey trying to bring me down for nothing
Hey let me tell you something
That i aint going down without a fight
Be afraid of the dark black night
Hey, hey
Hey hey i am the definition of great
Wait wait gotta say humble
But i am victorious in every single way
சேத் எதிரி யாரும் நொறுங்கி போக
அடித்து நொறுக்கு நொடியில்
கதறி பதறி சிதறி ஓடும்
சிறு நரிகளை ஓட விடு இனி
வா உன்னையும் மண்ணையும் வென்று வா
தீராத ஓர் தேவையை கொண்டு வா
நூறாயிரம் ஆண்டுகள் போதுமே
ஒன்றாகவே மாறுவாய் சீருவாய்
கால
கற்றவை பற்றவை
ஒத்த தல ராவண
ஒத்தையில நிக்கிற வெங்கடா, ஹே
Written by: Arunraja Kamaraj, Kabilan, Roshan Jamrock, Santhosh Narayanan


