Songteksten

ஒத்திக்க ஒத்திக்க ஒத்திக்க ஒத்திக்க வாசன பத்திக்கும் அராத்தா சந்தடி சாக்குல பந்தள கட்டுற பசங்க வரோம் asault'ah Arakkonam Arakkonam Arakkonam ஜனங்கதான் பஜார் ரோட்டுல மஜா காட்டுற மக்களு மக்களு மக்களு தான் வா தல தல உக்காரு தல Ball போட போறோம் அடிச்சா அடி தல கவுத்த சட்டில வச்சா வெத்தல பிரச்சனை கச்சன குடுத்தா அடிச்சுரனே வா பர பர பஞ்சாயத்துல செதர வுட்டு பந்தாடு தல ஒதுக்கி வச்சா இறங்கி வந்து கதைய காட்டணும்டா காலு மேல கால போடு ராவண குலமே மேல ஏறும் காலமாச்சு ஏரியாகணுமே கூற மேல கோப்ப வாங்கி நிக்க போறோமே சட்டி மோளம் சிலுசிலுக்குது போடு ஆட்டமே காலு மேல கால போடு ராவண குலமே மேல ஏறும் காலமாச்சு ஏரியாகணுமே கூற மேல கோப்ப வாங்கி நிக்க போறோமே சட்டி மோளம் சிலுசிலுக்குது போடு ஆட்டமே நவுரு நவுரு நவுரு எப்பா நவுரு தொகுரு தொகுரு தொகுரு எப்பா தொகுரு சிமிகிழக்கடி சிநாக்ச்சிக்கடி சிமிகிழக்கடி அயோயோ சிமிகிழக்கடி சிநாக்ச்சிக்கடி சிமிகிழக்கடி கிலி கிலி கிலி பண மரத்துல வௌவாலா blue star'ke சவாலா பண மரத்துல வௌவாலா blue star'ke சவாலா பந்த போடு வாயா வம்பே வேணாம் போயா தொங்கவிட்டு காயவச்சா தோழ நீயும் காயா காயா Arakkonam Arakkonam Arakkonam வாப்பா Arakkonam ஏய் போடா தண்டவாளம் gate'uh இது பங்கமான route'uh சீட்ட போட்டு காட்டு இது bluestar'uh bat'uh Madrasuh'க்கு train'uh இங்க நாங்க தாண்டா Head'ah வுட்டா tail'uh இது அரக்கோணம் style'uh காலு மேல கால போடு ராவண குலமே மேல ஏறும் காலமாச்சு ஏரியாகணுமே கூற மேல கோப்ப வாங்கி நிக்க போறோமே சட்டி மோளம் சிலுசிலுக்குது போடு ஆட்டமே காலு மேல கால போடு ராவண குலமே மேல ஏறும் காலமாச்சு ஏரியாகணுமே கூற மேல கோப்ப வாங்கி நிக்க போறோமே சட்டி மோளம் சிலுசிலுக்குது போடு ஆட்டமே
Writer(s): Arivu, Govind Vasantha Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out