Muziekvideo

Muziekvideo

Songteksten

உயிரின் உயிராக
உயிரில் கலந்தாயே
உயிரே உனக்காக
உயிரை தருவேனே
உயிரின் உயிராக
உயிரில் கலந்தாயே
உயிரும் எனக்காக
உயிரே நீ வேண்டும்
என் இதயத்தில் ஏனோ
உன் பெயர் கேட்குதே
உன் முகம் காண நானும்
விழி மூடி வாழ்கின்றேனே
யார் எனக்காக நீயும்
மாயங்கள் செய்கிறாய்
நான் கலந்தாடும் போதை
கலங்காமல் காக்கிறாய் அன்பே
உயிரின் உயிராக
உயிரில் கலந்தாயே
உயிரே உனக்காக
உயிரை தருவேனே
உயிரின் உயிராக
உயிரில் கலந்தாயே
உயிரும் எனக்காக
உயிரே நீ வேண்டும்
அடிக்கடி எனை பார்க்க
முழு மதி ஆனேனே
வெளிச்சத்தை நான் நீட்ட
இருளும் இனி ஏனோ?
கொதிக்கிற என் நெஞ்சம்
குழந்தையை போல் ஆடும்
மழலையாய் நீ மாறா
மடியினில் காப்பேனே
என் இதயத்தில் ஏனோ
உன் பெயர் கேட்குதே
உன் முகம் காண நானும்
விழி மூடி வாழ்கின்றேனே
யார் எனக்காக நீயும்
மாயங்கள் செய்கிறாய்
நான் கலந்தாடும் போதை
கலங்காமல் காக்கிறாய் அன்பே
உயிரின் உயிராக
உயிரில் கலந்தாயே
உயிரே உனக்காக
உயிரை தருவேனே
உயிரின் உயிராக
உயிரில் கலந்தாயே
உயிரும் எனக்காக
உயிரே நீ வேண்டும்
Written by: Deri Lorus, Manoj Muralidharan
instagramSharePathic_arrow_out

Loading...