Credits
PERFORMING ARTISTS
Harini
Performer
COMPOSITION & LYRICS
Kavignar Kalidhasan
Songwriter
Songteksten
அடிக்கிற கை அணைக்குமா
அடிக்கிற கை அணைக்குமா
அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே
அடிக்கிற கை அணைக்குமா
உனைப் பார்க்க பார்க்கவே என் ஜீவன் வேர்க்குதே
உன் வீர அழகிலே ஒரு வேட்கை பிறக்குதே
சீறிப் பாயும் வேகம் உன் வேகம் என் தாபம்
அடிக்கிற கை அணைக்குமா
அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே
அடிக்கிற கை அணைக்குமா
போகாதே போகாதே தாபம் வீணாச்சே
கன்னங்கள் வென்னீர் ஆயாச்சே
அடிக்கிற கை அணைக்குமா
என்மேனி என்மேனி வேர்வை சொட்டாதோ
அன்போடு உன்னைத் திட்டாதோ
அடிக்கிற கை அணைக்குமா
பார் எந்தன் கண்ணை உன் பருவப் பழத்தினிலே
போர் செய்ய வந்தேன் ஒரு புரட்சிப் பெண்ணிவளே
நீயும் நானும் சேரும் இன்னேரம் இதழ் ஈரம்
அடிக்கிற கை அணைக்குமா
அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே
அடிக்கிற கை அணைக்குமா... மா... மா...
பூங்காற்றே பூங்காற்றே என்னைக் கொல்லாதே
என் நெஞ்சை மேலும் கிள்ளாதே
அடிக்கிற கை அணைக்குமா
தாங்காதே தாங்காதே பெண்மை தாங்காதே
தழுவாமல் உயிரை வாங்காதே
அடிக்கிற கை அணைக்குமா
நான் வங்கத் தோணி இதில் நீயே என் பயணி
வா என்னைக் கவனி இவள் மடிமேல் நீ பவனி
தோளும் தோளும் கூடு என்னோடு கலந்தாடு
அடிக்கிற கை அணைக்குமா
அடிக்கிற கை அணைக்குமா
அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே
அடிக்கிற கை அணைக்குமா
உனைப் பார்க்க பார்க்கவே என் ஜீவன் வேர்க்குதே
உன் வீர அழகிலே ஒரு வேட்கை பிறக்குதே
சீறிப் பாயும் வேகம் உன் வேகம் என் தாபம்
அடிக்கிற கை அணைக்குமா
அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே
அடிக்கிற கை அணைக்குமா
Written by: Kavignar Kalidhasan