Teledysk
Teledysk
Kredyty
PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Performer
Karthik
Performer
Jiiva
Actor
Samantha
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Composer
Na. Muthukumar
Lyrics
Tekst Utworu
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்
ஓடி வந்து உன்னை சந்திக்க
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்
ஓடி வந்து உன்னை சந்திக்க
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்
கண்ணை மூடி உன்னை சிந்திக்க
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்
உன்னை தேடி பார்க்க சொன்னேன்
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்
உன்னை தேடி பார்க்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்
என் காதல் நலமா என்று
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்
ஓடி வந்து உன்னை சந்திக்க
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்
கண்ணை மூடி உன்னை சிந்திக்க
நேரில் பார்த்து பேசும் காதல்
ஊரில் உண்டு ஏராளம்
நெஞ்சின் உள்ளில் பேசும் காதல்
நின்று வாழும் எந்நாளும்
தள்ளி தள்ளி போனாலும்
உன்னை எண்ணி வாழும் ஓர்
ஏழை இதயம் நெஞ்சத்தை பாரடி
தங்க மெத்தை போட்டாலும்
உன் நினைவில் எந்நாளும்
தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி
சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா
மீதி வைத்த கனவை எல்லாம்
பேசி தீர்க்கலாம், ஹே ஹே ஹே
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்
ஓடி வந்து உன்னை சந்திக்க
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்
கண்ணை மூடி உன்னை சிந்திக்க
நேற்று எந்தன் கன்வில் வந்தாய்
நூறு முத்தம் தந்தாயே
காலை எழுந்து பார்க்கும் போது
கண்ணில் நின்று கொண்டாயே
பார்த்து பார்த்து எந்நாளும் பாதுகாத்த என் நெஞ்சில்
என்ன மாயம் செய்தாயோ சொல்லடி
உன்னை பார்த்த நாள் தொட்டு
எண்ணம் ஓடும் தறிகெட்டு
இன்னும் என்ன செய்வாயோ சொல்லடி
என்னை இன்று மீட்கத்தான்
உன்னை தேடி வந்தேனே
மீட்டதோது மீண்டும் நான்
உன்னில் தொலைகிறேன்
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்
ஓடி வந்து உன்னை சந்திக்க
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்
கண்ணை மூடி உன்னை சிந்திக்க
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்
உன்னை தேடி பார்க்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்
என் காதல் நலமா என்று
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்
ஓடி வந்து உன்னை சந்திக்க
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்
கண்ணை மூடி உன்னை சிந்திக்க
Written by: Ilaiyaraaja, N Muthu Kumaran, Na. Muthukumar