album cover
Mazhai Kuruvi (From "Chekka Chivantha Vaanam")
53 885
Tamil
Utwór Mazhai Kuruvi (From "Chekka Chivantha Vaanam") został wydany 5 września 2018 przez Sony Music Entertainment India Pvt. Ltd. jako część albumu Mazhai Kuruvi (From "Chekka Chivantha Vaanam") - Single
album cover
Data wydania5 września 2018
WytwórniaSony Music Entertainment India Pvt. Ltd.
Melodyjność
Akustyczność
Valence
Taneczność
Energia
BPM65

Teledysk

Teledysk

Kredyty

PERFORMING ARTISTS
A.R. Rahman
A.R. Rahman
Performer
Vairamuthu
Vairamuthu
Performer
Arvind Swamy
Arvind Swamy
Actor
STR
STR
Actor
Vijay Sethupathi
Vijay Sethupathi
Actor
Arun Vijay
Arun Vijay
Actor
Jyothika
Jyothika
Actor
Aishwarya Rajesh
Aishwarya Rajesh
Actor
Aditi Rao Hydari
Aditi Rao Hydari
Actor
Mani Ratnam
Mani Ratnam
Conductor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Vairamuthu
Vairamuthu
Lyrics
PRODUCTION & ENGINEERING
Mani Ratnam
Mani Ratnam
Producer
Madras Talkies
Madras Talkies
Producer

Tekst Utworu

நீல மழைச்சாரல்
தென்றல் நெசவு நடத்துமிடம்
நீல மழைச்சாரல்
வானம் குனிவதிலும்
மண்ணை தொடுவதிலும்
காதல் அறிந்திருந்தேன்
கானம் உறைந்துபடும்
மௌன பெருவெளியில்
ஒரு ஞானம் வளர்த்திருந்தேன்
இதயம் விரித்திருந்தேன்
நான் இயற்கையில் திளைத்திருந்தேன்
சிட்டு குருவி ஒன்று
ஸ்நேக பார்வை கொண்டு
வட்ட பாறையின் மேல்
என்னை வா வா என்றது
கீச்சு கீச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி
பிரியாமா என்றது
கீச்சு கீச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி
பிரியாமா என்றது
ஒற்றை சிறுகுருவி நடத்தும்
ஓரங்க நாடகத்தில்
சற்றெ திலைத்திருந்தேன்
கீச்சு கீச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி
பிரியாமா என்றது
ஒரு நாள் கனவோ
இது பேரற்ற பேருறவோ
யார் வரவோ
நீ கண்தொட்டு
கடுந்தேங்கம் காற்றோ
இல்லை கனவில் நான் கேட்கும் பாட்டோ
இது உறவோ இல்லை பரிவோ
நீல மழைச்சாரல்
Na-na-na, na-na-na-na
அழகை அசைந்தபடி பறந்து
ஆகாயம் கொத்தியதே
உலகை உதறிவிட்டு சற்றே
உயரே பறந்ததுவே
கீச்சு கீச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி
பிரியமா என்றது
கீச்சு கீச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி
பிரியமா என்றது
முகிலனம் சர சர
சரவென்று கூட
இடி வந்து பட பட
படவென்று வீழ
மழை வந்து சட சட
சடவென்று சேர
அடை மழை காட்டுக்கு
குடையில்லை மூட
வானவெளி, மண்ணி நழுவி
விழுந்ததென்ன
திசையெல்லாம் மழையில் கரைந்து
தொலைந்ததென்ன
சிட்டு சிறு குருவி
பறந்த திசையும் தெரியவில்லை
விட்டு பிரிந்துவிட்டேன்
பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்
விட்டு பிரிந்தேன் பிரிந்தேன்
உயிர் நனைந்தேன் நனைந்தேன்
அந்த சிறு குருவி இப்போது
அலைந்து துயர் படுமோ? துயர் படுமோ?
இந்த மழை சுமந்து
அதன் ரெக்கை வலித்திடுமோ? வலித்திடுமோ?
காற்றில் அந்நேரம்
கதையே வேறு கதை
கூட்டை மறந்துவிட்டு குருவி
கும்மியடித்தது காண்
சொட்டும், மழை சிந்தும்
அந்த சுகத்தில் நனையாமல்
எனை எட்டி போனவனை எண்ணி எண்ணி
அழுதது காண் அழுதது காண்
காற்றில், அந்நேரம்
கதையே வேறு கதை
கூட்டை மறந்து விட்டு
குருவி கும்மியடித்தது காண்
சொட்டும், மழை சிந்தும்
அந்த சுகத்தில் நனையாமல்
எனை எட்டி போனவனை எண்ணி எண்ணி
அழுதது காண் அழுதது காண்
Written by: A. R. Rahman, Vairamuthu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...