Tekst Utworu

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா
பொண்ணுங்கள தப்பா பேசாத மாமா மச்சி
பொண்ணுங்கள தப்பா பேசாத
பொண்ணுங்கள தப்பா பேசாத மாமா மச்சி
பொண்ணுங்கள தப்பா பேசாத
எங்கள சீண்டிப் பாக்காத மாமா மச்சி
தப்பு கணக்குப் போடாத
நாங்க நாட்டாளும் காலம் வந்து ரொம்ப நாளா ஆச்சுடா
வீட்டுக்குள்ள பூட்டி வச்ச காலம் போச்சுடா
உங்க பாட்டை எல்லாம் கேட்டு கேட்டு மண்டை சுத்திப் போச்சுடா
இப்போ நாங்க பாடப்போறோம் கேட்டுக்கோயேண்டா
பொண்ணுங்கள தப்பா பேசல கண்ணு செல்லம்
உங்கள சீண்ட முடியல
பொண்ணுங்கள தப்பா நினைக்கல
ஆனா நீங்க செய்யும் சேட்டை தாங்கல
நீங்க edit பண்ண selfie படத்த பாத்து பாத்து
சும்மா நேரில் வந்து நின்னாளே பாக்க முடியல
உனக்குப் புடிச்சிருந்தா like'ah போடு
புடிக்கலைன்னா விட்டுவிடு
எங்க மேல comment அடிச்சு டாவு அடிக்காதே
எம்மாடி எம்மாடி
என்னவிட நல்லப் பையன் கிடைச்சாத்தான் டாட்டா காட்டுவ
உன் தங்கச்சி boy friend'uh சரியில்லன்னா
அவனத் துரத்திவிட்டு வேற பையன கட்டி வைப்பீங்க
நாங்க செஞ்சாத் தப்பா என்ன நியாமப்பா
பொண்ணுங்கள தப்பா பேசாத மாமா மச்சி
பொண்ணுங்கள தப்பா பேசாத
உங்கள பாத்தும் பாக்காம போனா சலிச்சுக்கிறீங்க
Lite'ah ஓரக் கண்ணில் பாத்தாலும் முறைச்சுக்கிறீங்க
கண்ணுல மை போட்டு எங்க மனச படிச்சுக்கிறீங்க
சும்மா பொய் பேசி போலி சிரிப்பு சிரிச்சுக்கிறீங்க
அட எல்லாப் பொண்ணையும் தப்பா சொல்லும்
Rights'uh எனக்கு இல்ல
உங்கள அக்காத் தங்கச்சியா நினைக்கும்
பக்குவமும் இல்ல
அந்த பாரதியார் சொன்ன புதுமைப் பெண்ணோ நீங்க
காலம் கெட்டுக்கிடக்கு உங்கள நீங்க காப்பாத்திக்கோங்க
எதுக்கு makeup'uh போட்டு உங்கள மறைச்சுக்கிறீங்க
அந்த உண்மையான அழகு இப்ப காணா போச்சுங்க
நாங்க makeup'uh போட்டாதான் திரும்பி பாப்பீங்க
இல்லன்னா மொக்க figure'ன்னு சொல்லி ஒதுக்கி வைப்பீங்க
ஐய்யயோ ஐய்யயோ
எல்லா நாட்களையும் நினைவில் வச்சு பரிசு கேப்பீங்க
ஒரு பூவ பிச்சுக் கொடுத்தாலும் ஏத்துக்குவோமே
எங்கள புரிஞ்சுக்கிட்ட ஆம்பளைங்க யாரும் இல்லீங்க
நாங்க சூறாவளிதான் சுத்துனா சுழண்டு போவீங்க
பொண்ணுங்கள தப்பா பேசாத மாமா மச்சி
பொண்ணுங்கள தப்பா பேசாத
எங்கள சீண்டிப் பாக்காத மாமா மச்சி
தப்பு கணக்குப் போடாத
நாங்க நாட்டாளும் காலம் வந்து ரொம்ப நாளா ஆச்சுடா
வீட்டுக்குள்ள பூட்டி வச்ச காலம் போச்சுடா
உங்க பாட்டை எல்லாம் கேட்டு கேட்டு மண்டை சுத்திப் போச்சுடா
இப்போ நாங்க பாடப்போறோம் கேட்டுக்கோயேண்டா
பொண்ணுங்கள தப்பா பேசாத மாமா மச்சி
பொண்ணுங்கள தப்பா பேசாத
பொண்ணுங்கள தப்பா பேசல கண்ணு செல்லம்
உங்கள சீண்ட முடியல
பொண்ணுங்கள தப்பா பேசாத மாமா மச்சி
பொண்ணுங்கள தப்பா பேசாத
உங்கள தப்பா நினைக்கல
ஆனா நீங்க செய்யும் சேட்டை தாங்கல
ஐயோ பொண்ணுங்கள தப்பா பேசாத
Ok மா ok மா ok மா
Written by: Punitha Raja
instagramSharePathic_arrow_out

Loading...