album cover
Neeye
35 001
Indian Pop
Utwór Neeye został wydany 18 października 2019 przez Madhura Audio jako część albumu Neeye - Single
album cover
Data wydania18 października 2019
WytwórniaMadhura Audio
Melodyjność
Akustyczność
Valence
Taneczność
Energia
BPM64

Teledysk

Teledysk

Tekst Utworu

நீயே
முதல் வெட்கம் தந்த நீயே
மனப்பக்கம் வந்த நீயே
காதல் ஆனதே
நீயே, நீயே
இரவும் பகலும் நீதானே
கடலும் அலையும் நுரையும் நீதானே
உடலும் உயிரும் நீயே
எங்கும் எதிலும் நீயே
எதிலும் அதிலும் நீயே
நீயே
தட்டி விடுவதும் நீயே
எட்டி பிடிப்பதும் நீயே
எனை கொல்லடி
காதல் நடத்திடும் இந்த மோதல்
எது வந்த போதும் நீயே
தாயும் ஆகி நில்
எதிலும் உனது முகம் வந்து
எனது கவனம் தடுமாறும்
அதிலும் கூட சுகமாக
ஓர் அமைதி காண்கிறேன்
எதிரில் வந்து நின்றாளே
எனது நிலைமை என்னாகும்
விலகி நீயும் நடந்தாலே
நான் உடைந்து போகிறேன்
நீயே
எனதுயிர் சட்டம் நீயே
எதிர் வரும் திட்டம் நீயே
நான் ஆகிறேன்
பாதை
வழியினில் ஒரு வேர்வை
இவன் நனைந்திடும் போதை
எனை நீக்க வா
நீ எனை மறந்தால்
வேறொரு உறவில்லையே
நான் எனை தருவேன்
நீ வரும் அழகுதியே
நானும் இங்கே நீயாக
வாழ நீயும் வந்தாயே
நீயும் இங்கே நானாக
வரம் வேண்டுமே
நீயே
வலி தருவதும் நீயே
வழி விடுவதும் நீயே
முரண்பாடு ஏன்
காதல்
உயிர் வலி வரும் தேடல்
இடையினில் வரும் ஊடல்
நலம் காண வா
Written by: Arivu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...