Teledysk
Teledysk
Kredyty
PERFORMING ARTISTS
Malaysia Vasudevan
Performer
COMPOSITION & LYRICS
Jeevan Prabhakar
Songwriter
Tekst Utworu
அங்காளம்மா கோவிலுக்கு இருமுடி கட்ட வேணும்
ஆதி சக்தி அன்னை அவள் திருமுகம் காண வேணும்
அட துளசி மாலை பளிங்கு மாலை போடுங்க
நீங்க மஞ்சளாடை காவியாட கட்டுங்க
அட துளசி மாலை பளிங்கு மாலை போடுங்க
நீங்க மஞ்சளாடை காவியாட கட்டுங்க
சரணம் சரணம் அங்காளி தாயே சரணம் அங்காளி
சரணம் சரணம் அங்காளி தாயே சரணம் அங்காளி
சரணம் சரணம் அங்காளி தாயே சரணம் அங்காளி
சரணம் சரணம் அங்காளி தாயே சரணம் அங்காளி
அங்காளம்மா கோவிலுக்கு இருமுடி கட்ட வேணும்
ஆதி சக்தி அன்னை அவள் திருமுகம் காண வேணும்
நல்லதொரு நாள் பார்த்து சக்திக்கு நீ மாலையிடு
தினம்தோறும் அம்மன் நாமம் கூறியே நீ சூடம் ஏற்று
நல்லதொரு நாள் பார்த்து சக்திக்கு நீ மாலையிடு
தினம்தோறும் அம்மன் நாமம் கூறியே நீ சூடம் ஏற்று
சாமிக்கு படையலிட்டு
சாட்சிக்கு அன்னமிடு
வேண்டாத பழக்கங்களை
நீயாக தள்ளிவிடு
சரணம் சரணம் அங்காளி தாயே சரணம் அங்காளி
சரணம் சரணம் அங்காளி தாயே சரணம் அங்காளி
சரணம் சரணம் அங்காளி தாயே சரணம் அங்காளி
சரணம் சரணம் அங்காளி தாயே சரணம் அங்காளி
அங்காளம்மா கோவிலுக்கு இருமுடி கட்ட வேணும்
ஆதி சக்தி அன்னை அவள் திருமுகம் காண வேணும்
மாலையிட்டு முடியேந்தி
கோவிலுக்கு வருபவரை
ஏவல் பில்லி காட்டேரி பேய் பிணிகள் அணுகாது
மாலையிட்டு முடியேந்தி
கோவிலுக்கு வருபவரை
ஏவல் பில்லி காட்டேரி பேய் பிணிகள் அணுகாது
அம்மனின் பார்வையிலே தோஷங்கள் நீங்கிவிடும்
தீய சக்தி எல்லாம் சொல்லாமல் ஓடி விடும்
சரணம் சரணம் அங்காளி தாயே சரணம் அங்காளி
சரணம் சரணம் அங்காளி தாயே சரணம் அங்காளி
சரணம் சரணம் அங்காளி தாயே சரணம் அங்காளி
சரணம் சரணம் அங்காளி தாயே சரணம் அங்காளி
அங்காளம்மா கோவிலுக்கு இருமுடி கட்ட வேணும்
ஆதி சக்தி அன்னை அவள் திருமுகம் காண வேணும்
அட துளசி மாலை பளிங்கு மாலை போடுங்க
நீங்க மஞ்சளாடை காவியாட கட்டுங்க
அட துளசி மாலை பளிங்கு மாலை போடுங்க
நீங்க மஞ்சளாடை காவியாட கட்டுங்க
அட துளசி மாலை பளிங்கு மாலை போடுங்க
நீங்க மஞ்சளாடை காவியாட கட்டுங்க
Written by: Jeevan Prabhakar