Teledysk

Teledysk

Kredyty

PERFORMING ARTISTS
K.G.Ranjith
K.G.Ranjith
Performer
Sunidhi Chauhan
Sunidhi Chauhan
Performer
COMPOSITION & LYRICS
Vivega
Vivega
Songwriter

Tekst Utworu

ஜிங்குனமணி-ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணி
ஹே வெண்கல கின்னி, வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி
நான் வெட்கத்துக்கு பக்கத்துல போகாதவ
ஒரு நூலே இல்லா சேல கட்ட ஆளானவ
நீ வந்தா என் பந்தா காலி
ஆமாங்கோ
ஆமாங்கோ
ஆமாங்கோ
ஆமாங்கோ
ஜிங்குனமணி-ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணி
ஹே வெண்கல கின்னி, வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி
ஊ... இது என்ன ஒடம்பா?, வெடக்கோழி கொழம்பா
புரியாம நான் பாக்குறேன்
சமச்சது இல்ல சமஞ்சதுதான்டா
உனக்காக எல போடுறேன்
Richter'u வச்சு பார்த்தா நீ பத்து earthquake'u
ஒட்டுமொத்தம் உடல் ஆடுதே
வெட்டி வெச்சு போன ஒரு watermelon cake'u
பக்கம் வந்தா குளிர் ஆகுமே
Get-together வேணும் நம்ம கெட்டுபோக
ஆமாங்கோ
ஆமாங்கோ
ஹே ஜிங்குனமணி-ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணி
ஹே வெண்கல கின்னி, வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி
ஜிங்குனமணி, ஜிங்குனமணி கிட்டவாடி
ஜிங்குனமணி-ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணி
ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி
நீ வெட்கத்துக்கு பக்கத்துல போகாதவ
ஒரு நூலே இல்லா சேல கட்ட ஆளானவ
அட நீ வந்தா என் பந்தா காலி
ஆமாங்கோ
ஆமாங்கோ
ஆமாங்கோ
ஆமாங்கோ
ஹே-ஹே, ஹோ
ஹே-ஹே, ஹோ
Written by: D. Imman, Vivega
instagramSharePathic_arrow_out

Loading...