Vídeo da música

Vídeo da música

Letra

ஆஆஆஆஆஆஆஆ
ம்ம்ம்ம்ம்ம்ம் (ஆஆஆஆ)
காற்று குதிரையிலே
என் காற்குழல் தூது விட்டேன்
காற்று குதிரையிலே
என் காற்குழல் தூது விட்டேன்
அது நேற்று நடந்ததனாலே
உன் நெஞ்சில் எழுதட்டுமே
ம்ம்ம்ம்ம்ம்
ஆற்றங்கரைப் புதரில்
சிக்கி ஆடும் நுரை போலே
வேற்று கிரகத்திலே நான்
விளையாட போவதெப்போ
ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
Written by: A. R. Rahman, Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...