Vídeo da música

Vídeo da música

Créditos

INTERPRETAÇÃO
A. R. Rahman
A. R. Rahman
Vocais principais
Shakthisree Gopalan
Shakthisree Gopalan
Vocais principais
Keba Jeremiah
Keba Jeremiah
Violão
Navin Iyer
Navin Iyer
Flauta
Anne Marie Simpson
Anne Marie Simpson
Violino
Gautham Karthik
Gautham Karthik
Elenco
COMPOSIÇÃO E LETRA
A. R. Rahman
A. R. Rahman
Composição
Vairamuthu
Vairamuthu
Letra
PRODUÇÃO E ENGENHARIA
A. R. Rahman
A. R. Rahman
Produção

Letra

நெஞ்சுக்குள்ளே ஒம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ளே ஒம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எதிசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கும்
வெள்ள பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இந்த தங்கத்த மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வல்ல மணியாரம் வளருக கெடியாரம்
ஆனா புலியெல்லாம் அடுக்கும் அதிகாரம்
நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சு குழியில் நிழல் வந்து விழுந்திருச்சு
அப்பா நிமுந்தவதான் அப்புறம்மா குனியலையே குனியலையே
கோடகாம்பி போல மனம் குத்தி நிக்குதே
நெஞ்சுக்குள்ளே ஒம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ளே ஒம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எதிசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கும்
பட்சி உறங்கிருச்சு பால் தயிரா தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல இலை கூட தூங்கிருச்சு
காச நோய்கரிகளும் கணுறங்கும் வேலையில
ஆச நோய் வந்து மக அர நிமிசம் தூங்கலயே
நெஞ்சுக்குள்ளே ஒம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எதிசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கும்
ட ன ட ன ட ன ரே
ட ன ட ன ட ன ரே
ஓ ஒரு வாய் இறங்கலையே உள்நாக்கு நனையலையே
ஏழு எட்டு நாள எச்சில் முழுங்கலயே
ஏழ இளஞ்சிறுக்கி ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம் சதமிட வையிலையே
ஓ, நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எதிசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கும்
வெள்ள பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இந்த தங்கத்த மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வல்ல மணியாரம் வளருக கெடியாரம்
ஆனா புலியெல்லாம் அடுக்கும் அதிகாரம்
நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சு குழியில் நிழல் வந்து விழுந்திருச்சு
அப்பா நிமுந்தவதான் அப்புறம்மா குனியலையே குனியலையே
கோடகாம்பி போல மனம் குத்தி நிக்குதே
நெஞ்சுக்குள்ளே ஒம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ளே ஒம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எதிசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கும்
Written by: A. R. Rahman, Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...