Vídeo da música

Vídeo da música

Créditos

INTERPRETAÇÃO
Anirudh Ravichander
Anirudh Ravichander
Interpretação
Dhanush
Dhanush
Interpretação
Sivakarthikeyan
Sivakarthikeyan
Elenco
Priya Anand
Priya Anand
Elenco
COMPOSIÇÃO E LETRA
Anirudh Ravichander
Anirudh Ravichander
Composição
Dhanush
Dhanush
Letra

Letra

Ey
Ah
பூமி என்ன சுத்துதே
ஊமை நெஞ்சு கத்துதே
என் முன்னாடி சுக்ரன்
கையை கட்டி நிக்குதே
டேமேஜ் ஆன பீஸ்'சு நானே
ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூணு நேர ஆனேன்
ஹே என்னோட பேரு சீரானதே
ஹே என்னோட பாதை நேர் ஆனதே
ஹே ஜீரோ வும் இப்போ நூறானதே
அட நூறானதே
ஹே என்னோட பேரு சீரானதே
ஹே என்னோட பாதை நேர் ஆனதே
ஹே ஜீரோ வும் இப்போ நூறானதே
அட நூறானதே
Ha ha ha
Hey
Ah
சந்த பக்கம் போகலாம்
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்
பீச் பக்கம் போகலாம்
ரங்க ராட்டினம் சுத்தலாம்
Hey
வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே
ஜோடி வந்து இப்போ ஜாலி ஆனதே
பைக் ரைடு கூட ஹேப்பி ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே
வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே
ஜோடி வந்து இப்போ ஜாலி ஆனதே
பைக் ரைடு கூட ஹேப்பி ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே
எங்கேயோ போகும் காத்து
இப்போ என் ஜன்னல் பக்க வீசும்
என் கூட பொறந்த சபம்
இப்ப தன்னாலயே தீரும்
டேமேஜ் ஆன பீஸ்-உ நானே
ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூணு நேர ஆனேன்
ஹே, பூமி என்ன சுத்துதே
ஊமை நெஞ்சு கத்துதே
என் முன்னாடி சுக்ரன்
கையா கட்டி
கையா கட்டி
கையா கட்டி நிக்குதீ
Ha ha ha
Hey
Written by: Anirudh Ravichander, Dhanush
instagramSharePathic_arrow_out

Loading...