Créditos

PERFORMING ARTISTS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Performer
Arvind Swamy
Arvind Swamy
Performer
Nayanthara
Nayanthara
Actor
Jayam Ravi
Jayam Ravi
Actor
COMPOSITION & LYRICS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Composer

Letra

நல்லவனுக்கு நல்லது செய்றதுல
வெறும் ஆசை தான் இருக்கும்
கெட்டவனுக்கு கெட்டது செய்றதுல
பேராசை இருக்கும்
என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும்
நடக்குற போர் ல
ஜெயிக்கிறது பேராசைதான்
தீமை தான் வெல்லும்
என்ன நினைத்தாலும்
தீமை தான் வெல்லும்
எவன் தடுத்தாலும்
மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்
மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்
மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்
மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்
வெளிச்சத்துல இருக்கிறவன்தான்டா
இருட்ட பாத்து பயப்படுவான்
நான் இருட்டுலயே வாழுறவன்
I’m not bad
Just evil
எவனா இருந்தால் என்ன
எமனா இருந்தால் என்ன
சிவனா இருந்தாலும்
உனக்கு சமமாய் அமைவேன் நான்
பிணமா இருந்தால் என்ன
நீ பிணமாய் இருந்தால் என்ன
நான் உயிரோடு இருந்திடுவே
ஏவனியும் உணவாய் உண்பேன் நான்
மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்
மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்
மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்
மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்
உண்மை ஜெய்க்கிறதுக்கு தாண்ட ஆதாரம் தேவ
பொய் ஜெய்க்கிறதுக்கு
குழப்பமே போதும்
சூதை இருந்தால் என்ன
அது தீதா இருந்தால் என்ன
யாதை இருந்தாலும்
எனக்கு தோதாய் அமைந்திடுமே
பூலோகம் அதை வென்று
அதல பாதாளம் வரை சென்று
கோலகலமக
எந்தன் ஆட்சி புரிந்திடுவேன்
தீமை தான் வெல்லும்
என்ன நினைத்தாலும்
தீமை தான் வெல்லும்
எவன் தடுத்தாலும்
தி நேம் இஸ் சித்தார்த் அபிமன்யு
Good luck
Written by: Hiphop Tamizha
instagramSharePathic_arrow_out

Loading...