Letra

(ooh-ooh)
(ooh-ooh)
Nana-nana-nana-nana
Nana-nana-nana (nana-nana-nana)
Nana-nana-nana-nana
Nana-nana-nana (nana-nana-nana)
ஓரே ஓர் ஊரில்
ஒரே ஓர் ராஜா
ஓரே ஓர் ஊரில்
ஒரே ஓர் ராஜா
என் காதில் காதல் சொல்லுவானா
ஒரே ஓர் ஆற்றில்
ஓரே ஓர் ஓடம்
தள்ளாடும் என்னை தாங்குவனா
வா என்று கட்டளையிட்டானா
முத்தத்தில் கைவிலங்கிட்டன
கைதாகினால் தேவசேனா
Nana-nana-nana-nana
Nana-nana-nana (nana-nana-nana)
Nana-nana-nana-nana
Nana-nana-nana (nana-nana-nana)
தன் போர்க்களமாய்
என் மார்பில் எரி போரிடும்
மெய் வீரனா
எந்தன் கொடியை
மேல் ஏறி நாட்டவா
மோகனா
வாளின் முனையில்
எங்கெங்கோ முத்தம் வைத்திடும்
அரக்கனா
வாயின் முனையில்
மாயங்கள் காட்டவ
காமினா
ஓஹோ-ஹோ, ஓஹோ-ஹோ
ஏகாந்த காலம் மாற்றினானா
ஓஹோ-ஹோ, ஓஹோ-ஹோ
தீ போல் என் மீது பற்றினானா
தீக்கோலமாய் தேவசேன
Nana-nana-nana-nana
Nana-nana-nana (nana-nana-nana)
ஓரே ஓர் ஊரில்
ஓரே ஓர் ஊரில்
ஒரே ஓர் ராஜா
என் காதில் காதல் சொல்லுவானா
ஒரே ஓர் ஆற்றில்
ஓரே ஓர் ஓடம்
தள்ளாடும் என்னை தாங்குவனா
என் நெஞ்சில் அம்பு எய்கிறானா
கண் இன்றி நானும் செல்கிறேனா
பேச்சின்றியே தேவசேனா
Nana-nana-nana-nana
Nana-nana-nana (nana-nana-nana)
Nana-nana-nana-nana
Nana-nana-nana (nana-nana-nana)
Nana-nana-nana-nana
Nana-nana-nana
Written by: Madan Karky, Madhan Karky Vairamuthu, Maragadamani
instagramSharePathic_arrow_out

Loading...