Vídeo de música
Vídeo de música
Créditos
PERFORMING ARTISTS
Haricharan
Performer
COMPOSITION & LYRICS
Sam C.S.
Songwriter
Letra
ஓஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஓ ஓஹோ
ஏன் பெண்ணே நீயும் நெஞ்சில் ஆச சேக்குற
நீ இல்லாம நான் சாகும் நிலைக்கு ஆக்குற
ஏன் பெண்ணே நீயும் நெஞ்சில் ஆச சேக்குற
நீ இல்லாம நான் சாகும் நிலைக்கு ஆக்குற
ஏன் ஒரு நிலவு என் வான் விட்டு போனது ஏனோ
ஏன் சிறு உயிர நீ சில்லாக்கி போனது ஏனோ
உன்ன பார்க்காம துடிச்சேனே
வேகமா வெந்தே நான் வெடிச்சேனே
நெஞ்சில் தீயோட தவிச்சேனே
உன்ன பாக்கும் மட்டும் உயிர் புடிச்சேனே
ஓஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஓ ஓஹோ
ஏன் பெண்ணே நீயும் நெஞ்சில் ஆச சேக்குற
நீ இல்லாம நான் சாகும் நிலைக்கு ஆக்குற
ஏன் பெண்ணே நீயும் நெஞ்சில் ஆச சேக்குற
நீ இல்லாம நான் சாகும் நிலைக்கு ஆக்குற
தர ரா ரர ரா
ம்ம்ம் தர ரா ரர ரா
ஹா ஆஆ ஆஆ
தர ரா தர ரா தர ரா ரா
இறகா இறகா என் வாழ்க்கை உன்ன தேடி
அலையா தலையும் நீ வேணும் வேணும்முன்னு
இறகா இறகா என் வாழ்க்கை உன்ன தேடி
அலையா தலையும் நீ வேணும் வேணும்முன்னு
மனதோரம் மழை தூறும்
வெகு தூரம் நீ அகலும் போது
மனதோரம் மழை தூறும்
வெகு தூரம் நீ அகலும் போது
ஏன் பெண்ணே நீயும் நெஞ்சில் ஆச சேக்குற
நீ இல்லாம நான் சாகும் நிலைக்கு ஆக்குற
ஏன் பெண்ணே நீயும் நெஞ்சில் ஆச சேக்குற
நீ இல்லாம நான் சாகும் நிலைக்கு ஆக்குற
ஏன் பெண்ணே நீயும் நெஞ்சில் ஆச சேக்குற
நீ இல்லாம நான் சாகும் நிலைக்கு ஆக்குற
ஏன் பெண்ணே நீயும் நெஞ்சில் ஆச சேக்குற
நீ இல்லாம நான் சாகும் நிலைக்கு ஆக்குற
Written by: Sam C.S.


