Créditos

PERFORMING ARTISTS
Sanjith Hegde
Sanjith Hegde
Performer
Hiphop Tamizha
Hiphop Tamizha
Performer
COMPOSITION & LYRICS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Songwriter

Letra

பறவைகள் பறந்து போன பின்பும்
ஒன்று கூடும் நேரம்
அதை தேடும் ஆகாயம்
உறவுகள் கலைந்து போன பின்பும்
நெஞ்சில் நினைவுகள் வாழும்
அதை தேடி நீ போகும்
Chillin' like a boss
மச்சான் ready'ah?
Still I got damn flaws
இனி செம அதிரடிதான்
I am watching for the stars
இனி பறக்கும் என் கொடிதான்
சும்மா தெறிக்க விடுவோம் வாடா
You know who we are
We are banging on this track with STR
You know who we are
We are banging on this track with STR
நான் நல்லவன் இல்ல
ஆனா கெட்டவன் இல்லை
நான் உத்தமன் இல்ல
புத்தனும் இல்ல
புத்திய சொல்ல
அவசரமா அடுத்தவன் வாழ்க்கையில்
மூக்க நுழைக்கும்டா ஊரு
அது கெடக்கும் பாத்துக்கலாம்
நம்ம பசங்கள ஒன்னா சேரு
வேஷம் இல்லாத பாசம் வேணும்
தேசம் எல்லாமே இனி ஒன்னா சேரனும்
வேஷம் இல்லாத பாசம் வேணும்
தேசம் எல்லாமே இனி ஒன்னா சேரனும்
You know who we are
We bangin' on this track with STR
You know who we are
We bangin' on this track with STR
உனக்குள்ள இருக்கு
எதுக்குடா வெறுப்பு
ஒரு முறை பொறப்பு
மகிழ்ச்சிய பறப்பு
சொந்த பந்தம்
யாவும் சேர்ந்து
வாழ்வதே வாழ்க்கை
உயர்த்தும்டா உழைப்பு
கலைக்கணும் கலைப்பு
வலி எல்லாம் மறந்துட்டு
சிரிப்பதே சிறப்பு
இன்பம் துன்பம்
யாவும் சேர்ந்து
செதிக்கிடும் வாழ்க்கை
கொஞ்சம் பொறுப்பு
சட்டை கருப்பு
தொட்டா தெரியும்
சுடும் நெருப்பு
எதுக்கு உனக்கு எதுக்கு
என்ன பத்தி உனக்கு என்ன கவலை
கொஞ்சம் விலக்கு
விதி விலக்கு
நான் விலக்கமா
விலக்கவா என்னை அடிச்சவனையும்
அணைப்பேன்டா
அதிசய பிறவி சரித்திரம்
படைப்பேன்டா
You know who we are
We bangin' on this track with STR
வேஷம் இல்லாத பாசம் வேணும்
தேசம் எல்லாமே இனி ஒன்னா சேரனும்
வேஷம் இல்லாத பாசம் வேணும்
தேசம் எல்லாமே இனி ஒன்னா சேரனும்
பறவைகள் பறந்து போன பின்பும்
ஒன்று கூடும் நேரம்
அதை தேடும் ஆகாயம்
நான் நல்லவன் இல்ல
ஆனா கெட்டவன் இல்லை
நான் உத்தமன் இல்ல
புத்தனும் இல்ல
புத்திய சொல்ல
You know who we are
We bangin' on this track with STR
You know who we are
We bangin' on this track with STR
Written by: Hiphop Tamizha
instagramSharePathic_arrow_out

Loading...