Vídeo de música
Vídeo de música
Créditos
PERFORMING ARTISTS
A.R. Rahman
Lead Vocals
Srinivas
Vocals
Vairamuthu Ramasamy
Performer
Anuradha Sriram
Vocals
Sujatha Mohan
Vocals
Sree Ram
Performer
Vairamuthu
Performer
Palakad Sreeram
Vocals
COMPOSITION & LYRICS
A.R. Rahman
Composer
Vairamuthu
Songwriter
PRODUCTION & ENGINEERING
Sunanda Murali Manohar
Producer
Letra
[Chorus]
காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா?
காதல் இல்லாமலே சாவா?
காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா?
காதல் இல்லாமலே சாவா?
[Chorus]
தேனின் இனியது காதலே
உயிர் தேகம் தந்தது காதலே
நம் உயிரின் அர்த்தம் காதலே
இந்த உலகம் அசைவது காதலே
[Chorus]
காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா?
காதல் இல்லாமலே சாவா?
[Chorus]
தேனின் இனியது காதலே
உயிர் தேகம் தந்தது காதலே
தேனின் இனியது காதலே
உயிர் தேகம் தந்தது காதலே
நம் உயிரின் அர்த்தம் காதலே
இந்த உலகம் அசைவது காதலே
[Chorus]
காதல் இல்லாமல் நாம் வாழ்வதும் வாழ்வா?
காதல் இல்லாமல் நாம் சாவதும் சாவா?
காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா?
காதல் இல்லாமல் சாவதும் சாவா?
[Chorus]
தேனின் இனியது காதலே
உயிர் தேகம் தந்தது காதலே
நம் உயிரின் அர்த்தம் காதலே
இந்த உலகம் அசைவது காதலே
[Chorus]
காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா?
காதல் இல்லாமலே சாவா?
[Verse 1]
காதலின் மொழியில் ஒளி கிடையாது
வளர்பிறை வளர்ந்தால் ஓசைகள் ஏது?
காதலின் மொழியில் ஒளி கிடையாது
வளர்பிறை வளர்ந்தால் ஓசைகள் ஏது?
[Verse 2]
காதலின் வலியில்
வழி கிடையாது
மொட்டுக்கள் உடைந்தால்
கொடி துடிக்காது
[Chorus]
ஓர் இருளில் தெரிவது காதலே
ஓர் ஒளியில் மறைவது காதலே
ஓர் இருளில் தெரிவது காதலே
ஓர் ஒளியில் மறைவது காதலே
[Chorus]
காதல் இல்லாமல் நாம் வாழ்வதும் வாழ்வா?
காதல் இல்லாமல் நாம் சாவதும் சாவா?
காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா?
காதல் இல்லாமல் சாவதும் சாவா?
[Chorus]
தேனின் இனியது காதலே
உயிர் தேகம் தந்தது காதலே
தேனின் இனியது காதலே
உயிர் தேகம் தந்தது காதலே
நம் உயிரின் அர்த்தம் காதலே
இந்த உலகம் அசைவது காதலே
[Chorus]
காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா?
காதல் இல்லாமலே சாவா?
[Verse 3]
காதலித்தால் புது நேசம் வரும்
கொடி இலைகளுக்கும் பூ வாசம் வரும்
அட கடவுள் இருப்பது மேலுலகம்
இந்த காதல் இருப்பது கீழுலகம்
[Verse 4]
கடவுள் இருப்பது தூரமடா
உன் காதல் இருப்பது அண்மையடா
[Verse 5]
நீ கடவுளை அடைவது சாத்தியமா
இல்லை காதலை அடைவது சாத்தியமா?
நீ காதலை அடைவது
சாத்தியமே! (சாத்தியமே!)
[Chorus]
காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா?
காதல் இல்லாமலே சாவா?
காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா?
காதல் இல்லாமல் சாவா?
[Chorus]
தேனின் இனியது காதலே
உயிர் தேகம் தந்தது காதலே
நம் உயிரின் அர்த்தம் காதலே
இந்த உலகம் அசைவது காதலே
[Chorus]
காதல் இல்லாமல் நாம் வாழ்வதும் வாழ்வா?
காதல் இல்லாமல் நாம் சாவதும் சாவா?
காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா?
காதல் இல்லாமல் சாவதும் சாவா?
[Chorus]
தேனின் இனியது காதலே
உயிர் தேகம் தந்தது காதலே
தேனின் இனியது காதலே
உயிர் தேகம் தந்தது காதலே
[Chorus]
காதலே
காதலே
காதலே
காதலே
காதலே
காதலே
காதலே
காதலே
Written by: A. R. Rahman, Vairamuthu


![Ver Kadhal Illamal | Thaalam (1999) | A.R. Rahman [HD] no YouTube Ver Kadhal Illamal | Thaalam (1999) | A.R. Rahman [HD] no YouTube](https://i.ytimg.com/vi/EDrqj8lIQ8M/maxresdefault.jpg)