Créditos

PERFORMING ARTISTS
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Lead Vocals
S.P. Charan
S.P. Charan
Lead Vocals
Prashanthini
Prashanthini
Lead Vocals
Dhanush
Dhanush
Actor
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Composer
Snehan
Snehan
Lyrics
PRODUCTION & ENGINEERING
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Producer

Letra

அய்யயோ நெஞ்சு அலையுதுடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என்மேல நிலா பொழியுதடி
உன்ன பார்த்த அந்த நிமிஷம்
வோரஞ்சி போச்ச நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல
குழம்புறேன் நானே
ஹோ உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம்
ஓம் பேர கேக்குறதே
ஓ, அய்யயோ நெஞ்சு அலையுதுடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என்மேல நிலா பொழியுதடி
உன்னை தழுவும் அனல் காத்து
கடக்கையிலே பூங்காற்று
குழம்பி தவிக்குதடி என் மனசு
ஹோ திருவிழா கடைகளை போல
தேனறுறேன் நான் தானே
எதிரில் நீ வரும்போது
நரளுறேன் எந்தானோ
கன்சிமிட்டும் தீய
என்ன எரிச்சிப்புட்ட நீயே
ஓ அய்யயோ நெஞ்சு, அலையுதுடி
ஆகாயம் இப்போ, வளையுதடி
என் வீட்டில் மின்னல், ஒளியுதடி
ஹோ, யம்மேல நில, பொழியுதடி
மழைச்சாரல் விழும் வேளை
மன்வாசம் மணம் வீச
ஓ மூச்சி தொடுவே நான் வெதந்தேன்
ஹோ கோடையில அடிக்கிற மழையா
நீ என்ன நேனைச்சாயே
ஈரத்தில அணைக்கிற சோகத்த
பார்வை இல கொடுத்தாயே
பாதகத்தில் என்ன ஒரு பார்வையால கொன்ன
ஊடோட வாழுற போதும் யாரோடும் சேரல நான்
அய்யயோ நெஞ்சு அலையுதுடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என்மேல நிலா பொழியுதடி
உன்ன பார்த்த அந்த நிமிஷம்
வோரஞ்சி போச்ச நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல
குழம்புறேன் நானே
ஹோ உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம்
ஓம் பேர கேக்குறதே
அய்யயோ நெஞ்சு அலையுதுடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என்மேல நிலா பொழியுதடி
Written by: G. V. Prakash Kumar, Snehan
instagramSharePathic_arrow_out

Loading...