album cover
En Jeevan (From "Theri")
album cover
00:00
00:10
00:15
01:05
01:30
01:35
01:45
02:00
02:40
03:00
03:05
03:10
03:35
03:55
04:00
04:10
04:30
05:20
00:00
05:22
Past 7 Days
En Jeevan (From "Theri") was discovered most frequently at around 3 minutes and 55 seconds into the song during the past week

Music Video

Music Video

Lyrics

[Chorus]
உன்னாலே என்னாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் ஸ்வாசம்
என் மூச்சில் சேருதே
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள் ஓரம் நீர் துளி
உன் மார்பில் சாய்ந்து சாக தோணுதே
ஓஹ், ஓஹ்-ஓஹ், ஓஹ், ஓஹ்-ஓஹ், ஓஹ்
[Chorus]
உன்னாலே என்னாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் ஸ்வாசம்
என் மூச்சில் சேருதே
[Bridge]
உபயகுஷல சிரஜீவன ப்ரசுத பரித மஞ்ஜுலதர
ஸ்ரிங்காரே சஞ்சாரே
அதர ருசித மதுரித பக சுதன கனக ப்ரஷமநிரத
பாந்தவ்யே மாங்கல்யே
மம தம சதி சமதச சக முக மனசுக சுமநலயிவ
சுசுத சஹித காமம் விரஹ ரஹித பாமம்
ஆனந்த போகம் ஆஜீவ காலம்
பாஷானு பந்தம் காலானுகாலம்
தெய்வானுகுலம் காம்யாச சித்திம்
காமயே
[Verse 1]
விடிந்தாலும் வானம் இருள் பூச வேண்டும்
மடிமீது சாய்ந்து கதை பேச வேண்டும்
முடியாத பார்வை நீ வீச வேண்டும்
முழு நேரம் என்மேல் உன் வாசம் வேண்டும்
இன்பம் எதுவரை
நாம் போவோம் அதுவரை
நீ பார்க்க, பார்க்க காதல் கூடுதே
ஓஹ், ஓஹ், ஓஹ்-ஓஹ், ஓஹ், ஓஹ், ஓஹ்-ஓஹ்
[Chorus]
உன்னாலே என்னாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் ஸ்வாசம்
என் மூச்சில் சேருதே
[Verse 2]
ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும்
ஓ ஏழேழு ஜென்மம் ஒன்றாக சேர்ந்து
உன்னோடு இன்றே நான் வாழ வேண்டும்
காலம் முடியலாம்
நம் காதல் முடியுமா
நீ பார்க்க, பார்க்க காதல் கூடுதே
ஓஹ், ஓஹ்-ஓஹ், ஓஹ், ஓஹ்-ஓஹ், ஓஹ்
[Chorus]
உன்னாலே என்னாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் ஸ்வாசம்
என் மூச்சில் சேருதே
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள் ஓரம் நீர் துளி
உன் மார்பில் சாய்ந்து சாக தோணுதே
ஓஹ், ஓஹ்-ஓஹ், ஓஹ், ஓஹ்-ஓஹ், ஓஹ்
[Chorus]
உன்னாலே என்னாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் ஸ்வாசம்
என் மூச்சில் சேருதே
Written by: G. V. Prakash Kumar, Na. Muthu Kumar, R. Thiyagarajan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...