album cover
Keesu Keesendruengum
11
Devotional & Spiritual
Keesu Keesendruengum was released on December 1, 1981 by Saregama as a part of the album Thiruppavai - M. L. Vasanthakumari
album cover
Release DateDecember 1, 1981
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM175

Credits

PERFORMING ARTISTS
M. L. Vasanthakumari
M. L. Vasanthakumari
Performer
COMPOSITION & LYRICS
Bombay Sisters
Bombay Sisters
Composer
Andal
Andal
Songwriter

Lyrics

கீசுகீசென்றெங்கும்
கீசுகீசென்றெங்கும்
கீசுகீசென்றெங்கும்
கீசுகீசென்றெங்கும்
ஆனைச்சாத்தன் கலந்து
பேசினபேச்சரவம் கேட்டிலையோ, பேய்ப் பெண்ணே
பேசினபேச்சரவம் கேட்டிலையோ, பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும்
காசும் பிறப்பும், கலகலப்பக் கைபேர்த்து
காசும் பிறப்பும், கலகலப்பக் கைபேர்த்து
காசும் பிறப்பும், கலகலப்பக் கைபேர்த்து
வாசநறுங்குழல், வாசநறுங்குழல் யாச்சியர் மத்தினால்
ஓசைபடுத்த, ஓசைபடுத்த
ஓசைபடுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண் பிள்ளாய், நாராயணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும், நீ கேட்ட கிடத்தியோ?
கேசவனைப் பாடவும், நீ கேட்ட கிடத்தியோ?
தேச முடையாய், தேச முடையாய்
தேச முடையாய், திறவேலோ ரெம்பாவாய்
Written by: Andal, Bombay Sisters
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...