album cover
Ullaallaa (From "Petta")
36,448
Tamil
Ullaallaa (From "Petta") was released on February 22, 2019 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Kutti Sevuru
album cover
Most Popular
Past 7 Days
03:05 - 03:10
Ullaallaa (From "Petta") was discovered most frequently at around 3 minutes and 5 seconds into the song during the past week
00:00
04:45
00:00
04:56

Credits

PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Performer
Nakash Aziz
Nakash Aziz
Performer
Inno Genga
Inno Genga
Performer
Vivek
Vivek
Performer
Rajinikanth
Rajinikanth
Actor
Sim'Ran
Sim'Ran
Actor
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Composer
Vivek
Vivek
Lyrics

Lyrics

[Chorus]
ஹே எத்தன சந்தோசம்
தினமும் கொட்டுது உன் மேல
நீ மனசு வெச்சுபுட்டா
ரசிக்க முடியும் உன்னால
நீ சிந்துர கண்ணீரும்
இங்க நிரந்தரம் இல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே
இங்க நீதாண்டா ஆள
[Chorus]
எத்தன சந்தோசம்
தினமும் கொட்டுது உன் மேல
நீ மனசு வெச்சுபுட்டா
ரசிக்க முடியும் உன்னால
நீ சிந்துர கண்ணீரும்
இங்க நிரந்தரம் இல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே
இங்க நீதாண்டா ஆள
[Verse 1]
கண்ண கட்டிக்கிட்டு
எல்லாம் இருட்டுன்னு
நீ கூவாத (கூவாதப்பா)
வட்டம் போட்டுக்கிட்டு
சின்ன உலகத்தில்
நீ வாழாத (வாழாதப்பா)
[Chorus]
என்னை பார் நான் கையத்தட்ட உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம் நிக்காம சுழலும்
டேய் என் கூட சேர்ந்து கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும் உல்லாலா உல்லாலா
பார் நான் கையத்தட்ட உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம் நிக்காம சுழலும்
டேய் என் கூட சேர்ந்து கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும் உல்லாலா உல்லாலா
[Chorus]
ரிப்பர ரிப்பாரே ரிப்பரே ரிப்பர ரிப்பாரே
ஹே ரிப்பர ரிப்பாரே ரிப்பரே ரிப்பர ரிப்பாரே
ரிப்பர ரிப்பாரே ரிப்பரே ரிப்பர ரிப்பாரே
ஹே ரிப்பர ரிப்பாரே ரிப்பரே ரிப்பாப்பா ரபபாப்பா
[Verse 2]
ஹே உனக்காக நில்லு எதுவேனும் சொல்லு
சந்தோசம் குடுக்காத எதுனாலும் தள்ளு
அசராத தில்லு இருந்தா நீ சொல்லு
என் ஆளு ராஜா நீ என் கூட நில்லு
உனக்காக நில்லு எதுவேனும் சொல்லு
சந்தோசம் குடுக்காத எதுனாலும் தள்ளு
அசராத தில்லு இருந்தா நீ சொல்லு
என் ஆளு ராஜா நீ என் கூட நில்லு
கையில் கெடச்சது தொலைஞ்சா
இன்னும் ரொம்ப புடிச்சது கிடைக்கும்
ஆனா ஆசை அடக்கிட தெரிஞ்சா
இங்க எல்லாம் காலடியில் கெடக்கும்
[Chorus]
என்னை பார் நான் கையத்தட்ட உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம் நிக்காம சுழலும்
டேய் என் கூட சேர்ந்து கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும் உல்லாலா உல்லாலா
பார் நான் கையத்தட்ட உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம் நிக்காம சுழலும்
டேய் என் கூட சேர்ந்து கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும் உல்லாலா உல்லாலா
[Chorus]
ஹே எத்தன சந்தோசம் தினமும் கொட்டுது உன் மேலே
நீ மனசு வெச்சுபுட்டா ரசிக்க முடியும் உன்னால
நீ சிந்துர கண்ணீரும் இங்க நிரந்தரம் இல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே இங்க நீதாண்டா ஆள
[Chorus]
ரிப்பர ரிப்பாரே ரிப்பரே ரிப்பர ரிப்பாரே
ஹே ரிப்பர ரிப்பாரே ரிப்பரே ரிப்பர ரிப்பாரே
ஹே ரிப்பர ரிப்பாரே ரிப்பரே ரிப்பர ரிப்பாரே
ஹே ரிப்பர ரிப்பாரே ரிப்பரே ரிப்பாப்பா ரபபாப்பா
Written by: Anirudh Ravichander, Vivek
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...