album cover
Single Pasanga (From "Natpe Thunai")
79,982
Tamil
Single Pasanga (From "Natpe Thunai") was released on January 25, 2019 by Think Music as a part of the album Single Pasanga (From "Natpe Thunai") - Single
album cover
Release DateJanuary 25, 2019
LabelThink Music
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM103

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Performer
Kaka Balachandar
Kaka Balachandar
Performer
Gana Ulagam Dharani
Gana Ulagam Dharani
Performer
Arivu
Arivu
Performer
COMPOSITION & LYRICS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Composer
Arivu
Arivu
Songwriter

Lyrics

[Verse 1]
பொன்ன பார்த்த
மன்ன பார்க்கும்
கண்ண பார்த்த
ஸ்டன் ஆவதா
அவ அப்பன் வந்தான்
அபேடாவோம்
அன அப்புறம
ரீபீட் ஆவோம்
[Verse 2]
ஹே சிங்கிள் பசங்க
இப்போ மிங்கிள் ஆக வந்திருக்கோம்
தாஜ் மஹல் கட்ட ரெடி
செங்கல் கொடுங்க
நாங்க சிங்கிள் பசங்க
இப்போ மிங்கிள் ஆக வந்திருக்கோம்
கம்மிட்டெட்-னு ஸ்டேட்டஸ் மாத்த சிக்னல் கொடுங்க
[Verse 3]
சிங்கிள் பசங்க
பொண்ண பார்த்த மண்ண பார்க்கும்
சிங்கிள் பசங்க
அவ கண்ண பாத்தா ஸ்டன் ஆகுத
சிங்கிள் பசங்க
அவ அப்பன் வந்த அப்பீட்டாவோம்
சிங்கிள் பசங்க
அட அப்புறம ரீபீட் ஆவோம்
[Verse 4]
சிங்கிள் பசங்க
சிக்னல் கொடுங்க
உஷார் மேல டேகோ மா
நாங்க வாச்ச மேல பாப்போம் மா
உஷார் மேல டேகோ மா
நாங்க வாச்ச மேல பாப்போம் மா
[Verse 5]
அவ கலர்-உ என்ன? கலர்-உ என்ன?
உஜ்ஜாலா வைட்-உ
நான் அவளுக்காக போடுவன் ட மஜாவ ஃபைட்-உ
அவ ஊரு என்ன? ஊரு என்ன?
பக்கத்து ஸ்டேட்-உ
அப்போ ஏற்கனவே ஆளு இருக்கும் மச்சான் நீ லேட்-உ
[Verse 6]
அவள நானும் லவ்-உ பண்ணன் இன்ச் பை இன்ச்-உ
அவங்க அப்பன்காரன் கொடுக்க போறான் மூக்குல பன்ச்-உ
அவள நானும் கூட்டி போவன் மரின பீச்-உ
அங்க நீங்க சேர்ந்து போக தட போட்டாச்சு
ஹே கேரளத்து கஞ்சன நான் வருவேன் டி நீ சிரிச்சன
என் மேல என்ன டென்ஷன்-அஹ் நீ ஓகே சொன்ன தக்கதினா
மதிக்குவான் என்னை நானும் பக்கவன பெர்சன்-அஹ்
நீ ஒத்துக்குட்டு வர சொன்ன நான் வொர்க்-உ பண்ணுவன் புருஷன
[Verse 7]
ஹே சிங்கிள் பசங்க
இப்போ மிங்கிள் ஆக வந்திருக்கோம்
தாஜ் மஹல் கட்ட ரெடி
செங்கல் கொடுங்க
நாங்க சிங்கிள் பசங்க
இப்போ மிங்கிள் ஆக வந்திருக்கோம்
கம்மிட்டெட்-னு ஸ்டேட்டஸ் மாத்த சிக்னல் கொடுங்க
சிங்கிள் பசங்க
பொண்ண பார்த்த மண்ண பார்க்கும்
சிங்கிள் பசங்க
அவ கண்ண பாத்தா ஸ்டன் ஆகுத
சிங்கிள் பசங்க
அவ அப்பன் வந்த அப்பீட்டாவோம்
சிங்கிள் பசங்க
அட அப்புறம ரீபீட் ஆவோம்
[Verse 8]
ஜானி ஜானி
இன்ன பா
துரத்திணு வரான் அவங்க அப்பா
திரும்புற பக்கம் எல்லாம் நிக்கும் உன் ஃபேஸ்-உ
விரும்புற பொண்ணு கிட்ட தில்லா நீயும் பேசு
கிடைக்கிற கேப்-ல எல்லாம் பூந்து கலாசு
உங்க அப்பன் தாமஸ்ஸு
இனி நான் தான் டி மாஸு
மனசுல ட்ரெண்டிங்-உ டி உன்னோட ஸ்மைல்-உ
ரொம்ப நாள பெண்டிங்-உ டி என்னோட பைல்-உ
கொஞ்சம் பாத்து முடிச்சு விடு
கிழிஞ்ச ஹார்ட்-அ தேச்சு குடு
உன் ஃப்ரெண்ட்-அ வெட்டி விடு
கடைசியா என்னை கட்டிக்கொடு
[Verse 9]
அந்த ஏரோபிளேன்-அ பாத்துகின்னு
ஷேர் ஆட்டோல போனான் டி
உன் பாராசூட் பார்வையால
தூக்கிட்ட நீ மேல டி
வாடி ஜிமிக்கி கம்மல்
தாடி பச்ச சிக்னல்
உன்னோட கரண்ட் கண்ணால்
நோலன்ஜன் கொலந்த நெஞ்சில்
[Verse 10]
சிரிச்ச, இளிப்போம், மொறச்ச, தெறிப்போம்
சிரிச்ச, இளிப்போம், மொறச்ச, தெறிப்போம்
சிரிச்ச, இளிப்போம், மொறச்ச, தெறிப்போம்
சிரிச்ச, இளிப்போம், மொறச்ச, தெறிப்போம்
சிங்கிள் பசங்க, நாங்க சிங்கிள் பசங்க
சிங்கிள் பசங்க, நாங்க சிங்கிள் பசங்க
Written by: Arivu, Hiphop Tamizha
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...