album cover
Kurilae Kurilae (From "Kaappaan")
2,986
Tamil
Kurilae Kurilae (From "Kaappaan") was released on July 19, 2019 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Kurilae Kurilae (From "Kaappaan") - Single
album cover
Release DateJuly 19, 2019
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM68

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Harris Jayaraj
Harris Jayaraj
Performer
Javed Ali
Javed Ali
Performer
Darshana KT
Darshana KT
Performer
Suriya
Suriya
Actor
Sayyeshaa Saigal
Sayyeshaa Saigal
Actor
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Harris Jayaraj
Composer
Kabilan
Kabilan
Lyrics

Lyrics

போனமாசம் பார்த்த நிலா
என்னோடு உலா
வந்தாலே ஒய்யாலே
குறிலே குறிலே குயிலே,நெடிலே நெடிலே குழலே ஏலே
வெடலே வெடலே ஊடலே,தொடலே தொடலே தொடலே மேலே
மீச முடியால மெத்த தெச்சானே முத்தம் வெச்சானே மச்சானே
போனமாசம் பார்த்த நிலா என்னோடு உலா வந்தாலே ஒய்யாலே
குறிலே குறிலே குயிலே,நெடிலே நெடிலே குழலே ஏலே
வெடலே வெடலே ஊடல்லே நான் தொடலே தொடலே தொடலே மேலே...
உன் குச்சி இடுப்பு குளுங்கறப்போ நச்சு நச்சு
நான் சொலசொலையா ரசிச்சிடவா பிச்சு பிச்சு
உன் குச்சி இடுப்பு குளுங்கறப்போ நச்சு நச்சு
நான் சொலசொலையா ரசிச்சிடவா பிச்சு பிச்சு
நான் அதிரசம்தான் வெச்ச தங்க கிண்ணம்மா
கோர கோரையே எறும்பா என்ன மொய்க்கிறியே
நான் மொரமொரப்பா உள்ளே மாஞ்சாகாத்தாடி
கரு கரு கூந்தலில்லே மாட்டி சிக்கிக்கிச்சே
நீ ஒண்டிக்கட்ட நான் ஒட்டிக்கிட்டேன் நீயில்லனாகா நான் செத்துப்புட்டேன்
குறிலே குறிலே குயிலே,நெடிலே நெடிலே குழலே ஏலே
வெடலே வெடலே ஊடலே,தொடலே தொடலே தொடலே மேலே
உன் தோழுபட்டதான் ஒசந்திருக்கும் தொட்டபேட்டா
நான் கதகதப்பா குளிருக்கு ஏத்த ஓல கொட்டா
நீ ஒருத்தினிசா பேசும் பேச்சு எல்லாமே சடுகுடு ஆடுதடி நெஞ்சில் ஊடுகட்டி
ஆ... நான் வெடவெடப்பா உந்தன்பக்கம்
வந்தேனே ஒரு துளி வேர்வையில என்ன பத்தவெச்ச
உன் பக்கம் வந்தா நான் ஊம பாடம் உன் பார்வ மட்டும் அது பேசும் படம்
குறிலே குறிலே குயிலே,நெடிலே நெடிலே குழலே ஏலே
வெடலே வெடலே ஊடலே,தொடலே தொடலே தொடலே ஓ...
போனமாசம் பார்த்த நிலா என்னோடு உலா வந்தாலே ஒய்யாலே
மீச முடியால மெத்த தெச்சானே முத்தம் வெச்சானே மச்சானே
Written by: Harris Jayaraj, Kabilan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...