album cover
album cover
Achu Vellam was released on August 9, 2005 by Ayngaran as a part of the album Thotti Jaya (Original Motion Picture Soundtrack)
August 9, 2005
LabelAyngaran
BPM199
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

லய் லயியே அஆ ஆஹாஓஓஓஓஒ
லாய் லாயிலே
லை லையே அஆ ஆஹாஓஓஓஓஒ
எஹீலாகி எஹீலாகி எஹீலாகி
எஹீலாகி எஹீலாகி எஹீலாகி ஏ
எஹீலாகி எஹீலாகி எஹீலாகி லாகி ஏ
ஹே அயித்தை
அச்சு வெல்ல கரும்பே
அஞ்சு மணி அரும்பே
கத்திபோல நெஞ்ச வச்சு உசுப்புறியே
நெத்தியில கெறங்கி மத்தியில பதுங்கி
மென்னு தின்னு நொறுக்கிறியே
ஹே அயித்தை
ஒய் அச்சு வெல்ல கரும்பே
அஞ்சு மணி அரும்பே
கத்திபோல நெஞ்ச வச்சு உசுப்புறியே
நெத்தியில இறங்கி மத்தியில பதுங்கி
மென்னு தின்னு நொறுக்கிறியே
ஆஆ டூரின் டாக்கிஸ்
கூட்டி போறேன் வரியா
வரியா வரியா
படத்த விட்டு
உன்ன பார்ப்பேன் சரியா
சரியா சரியா
வாஸ்த்து பார்த்து
கட்டில் போடு முறையா
முறையா ஓ
ரெட்ட புள்ள பொறக்கும்
அப்போ சரியா
பஞ்சு மெத்தையில
குடித்தனம் நடத்தலாம்
பட்ட பகலில
வட்ட நிலா புடிக்கலாம்
படம் காட்டாதே
கடை பிரிக்காதே
என் எடைய நீ ஏத்தாதே
ஒய் அச்சு வெல்ல கரும்பே
அஞ்சு மணி அரும்பே
கத்திபோல நெஞ்ச வச்சு உசுப்புறியே
நெத்தியில கெறங்கி மத்தியில பதுங்கி
மென்னு தின்னு நொறுக்கிறியே
ஹே அயித்தை
ஹே அயித்தை
ஹே அயித்தை
சறுக்கு மர கழுத்த பார்த்தேனே
சறுக்கி நான் குப்பற விழுந்தேனே
நான் எதையோ தேடி
எதிலோ மோதி எங்கோ
தொலைஞ்சேனே
வெக்கம் கெட்டு
மேய்யிற தன்னாலே
சிக்கிக்கிட்டு தவிக்குது
என் சேலை
நான் எதையோ மூடி
எதையோ தொறந்து
கெறங்கிறேன் தன்னால
ஹ்ஹும்ம்ம் ஹ்ஹும்ம்ம்
கெண்ட காலு அழக பார்க்கத்தான்
சண்ட போட்டு கண்ணு அலையுதடி
கொண்ட ஊசி வளைவுல மாட்டித்தான்
மனசு இப்போ மெதுவா கரையுதடி
நித நித கரி மகப மப கப கப ரித ச
அச்சு வெல்ல கரும்பே
அஞ்சு மணி அரும்பே
ஒய் அச்சு வெல்ல கரும்பே
அஞ்சு மணி அரும்பே
கத்திபோல நெஞ்ச வச்சு உசுப்புறியே
ஆஆஆ எஹீலாகி லாகி லாகி
எஹீலாகி ஏ
எஹீலாகி லாகி லாகி
எஹீலாகி ஏ
எக்கு தப்பா பாக்க வைக்குறியே
தப்பு தப்பா பேச வைக்குறியே
அடி கொஞ்ச எடுத்தா கொறஞ்சா
போகும் பஞ்சம் எதுக்கேண்டி
மெல்ல நீ நல்லவன் போல் நடிப்ப
கள்ளச்சாவி கையில வச்சுருப்ப
வா மயிலே மயிலே
இறகு போடுனு சும்மா
தொன தொனப்ப
ஓஅதிகம் இல்ல
ஆச கொஞ்சம்தான்
நூறு பிள்ள மட்டும் போதும் அய்யா
அத்தனையும் ஒன்ன படிக்கத்தான்
பள்ளிக்கூடம் தனியா வேணுமடி
ஓ ஓ ஹேய் ஹேய்
எம்மா அச்சு வெல்ல கரும்பே
அஞ்சு மணி அரும்பே
கத்திபோல நெஞ்ச வச்சு உசுப்புறியே
நெத்தியில கெறங்கி மத்தியில பதுங்கி
மென்னு தின்னு நொறுக்கிறியே
டூரின் டாக்கிஸ்
கூட்டி போறேன் வரியா
வரியா வரியா
படத்த விட்டு
உன்ன பார்ப்பேன் சரியா
சரியா சரியா
வாஸ்த்து பார்த்து
கட்டில் போடு முறையா
முறையா ஓ
ரெட்ட புள்ள பொறக்கும்
அப்ப சரியா
ஆஆஆஆ
பஞ்சு மெத்தையில
குடித்தனம் நடத்தலாம்
பட்ட பகலில
வட்ட நிலா புடிக்கலாம்
படம் காட்டாதே
கடை பிரிக்காதே
என் எடைய நீ ஏத்தாதே
Written by: Harris Jayaraj, Kabilan, Na. Muthukumar, Thamarai
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...