Music Video

Music Video

Lyrics

தானானா தன்னா நன்னே நா
தானானா தன்னா நன்னே நா
தானானா தன்னா நன்னே நா
தானானா தன்னா நன்னே நா
Life'a மஜா பண்ண college'u போனோம்
என் sir'u class'ல நா தூங்குற நானும்
Semester எழுதணுனா வேணும் நீதானோ
Figure'a sight அடிக்க சீக்கிரம் போனோம்
வாடா மாமா guilt'ahகலாமா
Guilt'ahகி கில்மால chill பண்ணலாமா
வீணா போமாட்டோம் வந்தா வுடமாட்டோம்
Friend'uகு எதுனானா வுட்டுத்தர மாட்டோம்
புள்ளிங்களும் இல்லிங்கோ நாங்கோ playboy'யும் இல்லிங்கோ
தமிழன் மண்ணுக்கு நாங்க செல்ல புள்ளைங்கோ
வா மச்சான் வா என்னை கொஞ்சிட்டு போ வா
வா மச்சான் வா கலாய்ச்சு பேசிக்கலாம் வா
வா மச்சான் வா என்னை கொஞ்சிட்டு போ வா
வா மச்சான் வா கலாய்ச்சு பேசிக்கலாம் வா
இருப்போம் நக்கலா கலாய்ப்போம் கிண்டலா
Mechanic gang'a நீங்க உண்மையாக நம்பலாம்
அட்டியில கும்பலாக இருப்போம் நாங்க safe'ah
எங்க screen saver Miya khalifa
College கண்ணு வெக்கும் எங்க bike'u stunt'u
Sir'uங்க எல்லாரும் hunt'u
Mechanic gang'u பசங்க strong'u
Friend'u மேல பாசமா தூங்கு
வீணா போமாட்டோம் வந்தா வுடமாட்டோம்
Friend'uகு எதுனானா வுட்டுத்தர மாட்டோம்
புள்ளிங்களும் இல்லிங்கோ நாங்கோ playboy'யும் இல்லிங்கோ
தமிழன் மண்ணுக்கு நாங்க செல்ல புள்ளைங்கோ
தானானா தன்னா நன்னே நா
தானானா தன்னா நன்னே நா
தானானா தன்னா நன்னே நா
தானானா தன்னா நன்னே நா
மஜா பண்ணு
Life'a மஜா பண்ண college'u போனோம் (College'u போவோம்)
என் sir'u class'ல நா தூங்குற நானும் (தூங்குற நானும்)
Semester எழுதணுனா வேணும் நீதானோ
Figure'a sight அடிக்க சீக்கிரம் போனோம்
வாடா மாமா guilt'ahகலாமா
Guilt'ahகி கில்மால chill பண்ணலாமா
வீணா போமாட்டோம் வந்தா வுடமாட்டோம்
Friend'uகு எதுனானா வுட்டுத்தர மாட்டோம்
புள்ளிங்களும் இல்லிங்கோ நாங்கோ playboy'யும் இல்லிங்கோ
தமிழன் மண்ணுக்கு நாங்க செல்ல புள்ளைங்கோ
வா மச்சான் வா என்னை கொஞ்சிட்டு போ வா
வா மச்சான் வா கலாய்ச்சு பேசிக்கலாம் வா
வா மச்சான் வா என்னை கொஞ்சிட்டு போ வா
வா மச்சான் வா கலாய்ச்சு பேசிக்கலாம் வா
Written by: DM Udhayakumar, Gana Achu
instagramSharePathic_arrow_out

Loading...